Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கமாலினி முகர்ஜி - கமலின் புது நாயகி
- 19.01.2006

By JBR
மிகையில்லாத கமல்... 'வேட்டையாடு விளையாடு' படம் குறித்து கேட்டால் இயக்குனர் கௌதமும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் இப்படி ஒரே வரியில் பதிலளிக்கிறார்கள்.

Kamalini Mukharjee

ஹாலிவுட் டென்சில் வாஷிங்டன், ஏஞ்சலினா ஜோலி நடித்த 'Bone Collector' போன்ற சீரியல் கில்லரை ட்ரேஸ் செய்யும் படமாம் 'வேட்டையாடு விளையாடு'. "பொதுவாக தனது படங்களில் சின்னதாக கெட்டப் மாற்றுவார் கமல். இந்தப் படத்தை பொறுத்துவரை கமல் கமலாகவே அவருக்கேயுரிய மேனரிஸங்களோடு நடித்திருக்கிறார்." கௌதமின் இதே வார்த்தைகளை வேறுவிதமாக சொல்கிறார் ரவிவர்மன். "துளி மிகையில்லாத நடிப்பை தந்திருக்கிறார் கமல். அதை அப்படியே படம்பிடிப்பதுதான் என் வேலை."

Kamalini Mukharjee

ஆழ்கடலில் அபாயகரமான முறையில் சண்டைக்காட்சிகளை படம்பிடித்திருக்கிறது வே.வி. டீம். இந்தப் படத்தில் கமலுக்கு இன்னொரு ஜோடியும் உண்டாம். அசின், நயன்தாரா என்று துவங்கிய இந்தப் பேச்சுக்கு இப்பொழுது முற்றுப்புள்ளி வைத்திருப்பவர் கமாலினி முகர்ஜி! இந்த பெங்கால் குதிரையின் பூர்வீக களம் நாடகம். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் நம்மூர் ரேவதி.

இவர் சல்மான்கான், ஷில்பா ஷெட்டி ஆகியோரை வைத்து இயக்கிய 'பிர் மிலேங்கே' படம்தான் கமாலினியின் முதல்படம். "தெலுங்கில் 'ஆனந்த்' படத்தில் நடித்ததை தொடர்ந்து ஆந்திராவே என் பெயர் சொன்னால் அலறுகிறது. கமல் படத்தில் நடித்த பிறகு தமிழ் நாடெங்கும் நம்ம கொடிதான்!" நம்பிக்கையுடன் பேசுகிறார் கமாலினி!







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us