Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஒளிப்பதிவாளர் ராஜசேகர் இயக்கத்தில் நயன்தாரா!
- 19.07.2007

By JBR
சிறந்த ஒளிப்பதிவாளர்கள் எல்லாம் விரைவாக இயக்குனர்களாகி வருகிறார்கள். பி.சி. ஸ்ரீராம், சந்தோஷ்சிவன், ராஜீவ் மேனன், மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா, கே.வி. ஆனந்த் என்ற முற்றுப் பெறாத வரிசையில் ஒளிப்பதிவாளர் ராஜசேகரும் இணைகிறார்.

Nayantara
Hotnews!
நடிகர் ரஜினிகாந்த் - என்னுடைய மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்!
மைக்கேல் ராயப்பன் - 'சிந்து சமவெளி' படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் என்னை மிரட்டுகிறார்கள்!
இயக்குனர் மிஷ்கின் - நல்ல படங்கள் கொடுக்க வெறியோடு உழைக்க வேண்டும்!
இயக்குனர் அன்புவுக்கு கொலை மிரட்டல்!
தமிழ் சினிமாவில் 1980-1990வரை பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் விடிய, விடிய நடினம்!
நடிகர் சங்கம் - விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை!
நடிகை ஜெனிலியா - நான் யாரையும் திருமணம் செய்யவில்லை!
நடிகை ஹன்சிகா - எனக்கு சினிமா என்றால் என்ன? என்று நன்றாகவே தெரியும்!
நடிகர் அஜீத் - இயக்குனர் கவுதம் மேனனுக்கு அதிரடி பதில்!!!
more...

இவர் இயக்குனராகும் முதல் படத்தில் அசின், நயன்தாரா இருவரும் நடிப்பதாக சொல்லப்பட்டது. இதில் பாதியளவே உண்மை. அதாவது அசின் நடிக்கவில்லை, நயன்தாரா மட்டுமே நடிக்கிறார்.

நயன்தாராவை வைத்து ராஜசேகர் இயக்கும் படத்தின் பெயர் 'சத்யம்.' இதே பெயரில் விஷால் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்கிறாரே என குழப்பமாக இருக்கும். உண்மையில் எந்த குழப்பமும் இல்லை. விஷால் நடிக்கும் சத்யமும் ராஜசேகர் இயக்கும் சத்யமும் ஒன்று, வெவ்வேறல்ல.

முதலில் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குவதாக இருந்தது. இப்போது அவருக்கு பதில் டிரைவிங் சீட்டில் ராஜசேகர் உட்கார்ந்திருக்கிறார்.

Raja sekar

'சண்டைக்கோழி'யை தயாரித்த விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா இப்படத்தை தயாரிக்கிறார். விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல்படம் இது.

'தங்கப்பதக்கம்' சிவாஜி, 'மூன்று முகம்' ரஜினி, 'காக்கி சட்டை' கமல், 'சாமி' விக்ரம், 'காக்க...காக்க' சூர்யா இவர்கள் யார் சாயலும் இல்லாத போலீஸ் அதிகாரியாக வித்தியாசம் காட்ட ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார் விஷால்.

நயன்தாரா தனியார் தொலைக்காட்சி நிருபராக நடிக்கிறார். படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்!







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us