Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ப்ரியதர்ஷன் படத்தில் பிரகாஷ்ராஜ்
- 19.07.2007

By JBR
பெயரைப்போல பிரகாஷ்ராஜின் சினிமா வாழ்க்கை பிரகாசமாகவே உள்ளது. தயாரிப்பாளராக பண இழப்புகள் இருந்தாலும் 'மொழி' போன்ற படங்கள் அவர் கிரீடத்தில் மற்றுமொரு இறகு.

Prakash raj

கடந்த சில வருடங்களாக அதிக மொழிகளில் நடித்து வருகிறவர் இவராகவே இருக்க வேண்டும். கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் என இவர் நடித்த மொழிகள் ஏராளம். வெகுவிரைவில் இந்தியும் இதில் இணைகிறது. ராஜ்குமார் சந்தோஷின் இராமாயண புராணப்படத்தில் பத்து தலை ராவணனாக தோன்றுகிறார் இவர். அதேநேரம் ராவணனை கொன்ற ராமனாக (அதாவது விஷ்ணுவாக) வும் நடிக்கிறார். இந்த அவதாரம் சிம்புதேவனின் 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில்!

கமர்ஷியல் படங்களில் நடித்துக் கொண்டே கலைப்பட உலகிலும் கால் ஊன்றுகிறார் இவர். ஐம்பதுக்கு மேற்பட்ட படங்களை இயக்கிய ப்ரியதர்ஷனுக்கு கேன்ஸ் போன்ற உலகப்பட விழாக்களில் தனது படங்கள் பங்கு பெற முடியவில்லையே, விருது எதுவும் வாங்கவில்லையே என நீண்டநாள் ஏக்கம். இதனை போக்குவதற்காக அச்சு அசலான கலைப்படம் ஒன்றை உருவாக்குகிறார். தமிழர்களின் அதிர்ஷ்டம், அது தமிழ் படம்.

Priyadharshan

காஞ்சிபுரம் நெசவாளர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது. இதற்கு 'காஞ்சிபுரம்' என்றே பெயர் வைத்துள்ளார் ப்ரியதர்ஷன். காஞ்சிபுரத்தின் ஹீரோ பிரகாஷ்ராஜ். இவருக்கு ஜோடி ஸ்ரேயா ரெட்டி.

தனது கனவுப் படம் என்பதால் வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ந்து மிக நுணுக்கமாக ஸ்கிரிப்டை உருவாக்கியிருக்கிறார் ப்ரியதர்ஷன். 'காஞ்சிபுரம்' காஞ்சிபுரம் பட்டு மாதிரி உலகப்புகழ் பெறுமா?







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
பொக்கிஷம்
சிவகிரி
அழகர் மலை
கோப்புகள்
முன்னோட்டம்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us