Home |  Cine Chance |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
  Home  | News | Gallery - pattasu movie pooja    Download Font |Trailers | Archives 

சிபி - விக்ராந்த் கொளுத்தும் 'பட்டாசு' - பூஜை படங்களுடன்
19.09.2005

By: JBR
சத்யராஜை வைத்து லொள்ளு தர்பார் நடத்திவரும் ஷக்தி சிதம்பரம் இப்போது சிபிராஜை வைத்து 'பட்டாசு' கொளுத்த ஆரம்பித்துவிட்டார். சிபிக்கு துணையாக விக்ராந்தையும் இப்படத்தில் களமிறக்கியுள்ளார். நாயகி மதுமிதா.

Vikranth, Sibiraj



திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் பட்டாசிற்கு பைசா போடுவது வி. சேகர் - பார்த்திபன். குடும்ப படமாக இயக்கி தயாரித்து லாபம் பார்த்துவந்த வி. சேகர் சரத்குமாரை வைத்து கமர்ஷியலாக தயாரித்த 'ஏய்' யில் கையை சுட்டுக்கொண்டார்.

அதன்பிறகு முதல் போட பதுங்கிவந்தவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'பட்டாசை' துணிந்து தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

Sathyaraj, Sarathkumar, Shakthi Chidhambaram, Fefsi Vijayan, Vikranth, Sibiraj

படத்தின் பூஜை ஏவிஎம் பிள்ளையார் கோவிலில் இன்று காலை நடந்தது. சரத்குமார், சத்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் உட்பட சினிமா விஐபிகள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

மகன் நடிக்கும் படத்தின் பூஜை என்பதால் மனைவியுடன் வந்த சத்யராஜ், சிபி - விக்ராந்த் இருவரின் தோள் மீதும் கையை போட்டு அரவணைத்தபடி போஸ் கொடுக்க நாயகர்களின் முகத்தில் பெருத்த சந்தோஷம்.

Vikranth, Sathyaraj, Sibiraj

ஸ்டுடியோ வாசலில் நாயகர்களுக்கு பிரமாண்டமாக கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்-அவுட்டில் அதிகம் கவர்ந்தது நாயகர்களோ - நாயகியோ அல்ல, காமெடியன் விவேக்தான்.

ஒட்டு துணியில்லாத உடம்பை பனை ஓலையில் மறைத்தபடி ஸ்டில்களில் காட்சியளித்துதான் இதற்கு காரணம்.

படத்தின் பெயருக்கு ஏற்ப பூஜை தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் கொளுத்தப்பட கோடம்பாக்கம் ஏரியாவே சவுண்டாக இருந்தது.





Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us