Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

பாக்யராஜை திட்டிய ஸ்ரீதேவி!
- 20.01.2007

By JBR
பாக்யராஜுக்கு குட்டி கதைகள் சொல்லி கிச்சு கிச்சு மூட்ட மட்டுமே தெரியும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், மலரும் நினைவுகளை சொல்லி மற்றவரை மலரச் செய்யவும் அவருக்கு தெரிந்திருக்கிறது.

Bagyaraj

எஸ்.ஆர்.எம். தயாரித்த 'பிறப்பு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாக்யராஜ், கே.ஆர்.ஜி., இயக்குனர் அமீர், புதுமுக நடிகர் பிரபா, நடிகை கார்த்திகா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆடியோவை கே.ஆர்.ஜி. வெளியிட பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

பிறகு பேசிய பாக்யராஜ் சில மலரும் நினைவுகளை சொல்லி விழாவை கலகலப்பாக்கினார். நடிகை சுலக்ஷ்னாவை 'தூறல் நின்று போச்சு' படத்தில் அறிமுகப்படுத்தியது, 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் பாரதிராஜாவிடம் சண்டை போட்டது என மலரும் நினைவுகளில் பல சுவாரஸியங்கள்.

Bagyaraj

'16-வயதினிலே' படப்பிடிப்பில் நடிகை ஸ்ரீதேவி பாக்யராஜை கெட்ட வார்த்தையில் திட்டியிருக்கிறார். அவரும் கோபித்து கொண்டு, ஒரு பேப்பரில் எழுதி வைத்து விட்டு படப்பிடிப்பு தளத்திலிருந்து தலைமறைவாகியிருக்கிறார். இறுதியில் பாரதிராஜா அவரை கண்டுபிடித்து மீண்டும் அழைத்து வந்திருக்கிறார்.

இதனை கூறிய பாக்யராஜ் முதல் படத்தில் இப்படியெல்லாம் பிரச்சனைகள் வரும் அதற்காக தளர்ந்து விடக்கூடாது என 'டச்'சிங்காக பேசி 'பிறப்பு' விழாவை சிறப்பு செய்தார்!







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us