Home |  Cine Chance |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
  Home  | News | Gallery - Rajinikanth    Download Font |Trailers | Archives 

ரஜினியின் சிவாஜி கதை!
20.09.2005

By: JBR
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் சிவாஜி. கல்வியல் நிபுணத்துவம் பெற்றவர். இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்று ஆசை கொண்டவர். இதற்காக தனது கோடிக்கணக்கான சொத்துக்களை இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த செலவிடுகிறார் சிவாஜி. ஆனால், லஞ்சம் எனும் பேய் அவரது முயற்சிக்கு பல்வேறு வகையில் தடை போடுகிறது. அவற்றை சமாளித்து கனவை நனவாக்கும் நேரம், போட்டி கல்வி நிறுவனங்கள், சிவாஜியின் முயற்சிக்கு அரசிடம் தடை கோருகின்றன. அரசு மறுக்கிறது. மறுத்த மறுகணம் ஆட்சியை கவிழ்க்கிறது எதிரணி. மாற்று ஆட்சி சிவாஜியின் கல்வி நிறுவனங்களை தரைமட்டமாக்க உத்தரவிடுகிறது.

Rajinikanth



தனது கனவுக்காக மொத்த சொத்தையும் இழந்து நிற்கும் சிவாஜி, எப்படி வெறுங்கையால் எதிரணியை வீழ்த்துகிறார் என்பது க்ளைமாக்ஸ்!

ரஜினியின் சிவாஜி படத்தை குறித்து உலவும் ஓராயிரம் கதைகளில் ஒன்றுதான் இங்கு நீங்கள் படித்தது. இந்த கதைக்குதான் திரைக்கதை அமைத்து வருகிறார் ஷங்கர் என நம்பிக்கையுடன் கதைக்கிறது கோடம்பாக்கம்.

Rajinikanth

ஆனால், அப்படியிருக்க சான்ஸே இல்லை என்பது சிலரது அபிப்ராயம். காரணம், ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவரும் ஆஸ்ரமம் கல்வி நிறுவனம். பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்க முடிகிற அளவுக்கு காஸ்ட்லி கல்விக்கூடம் இது. நிஜம் இப்படி இருக்க, இதற்கு நேர் எதிரான கதையில் நடிப்பாரா ரஜினி? என லாஜிக்குடன் கேள்வி கேட்கிறார்கள்.

ரஜினிதான் பதில் சொல்ல வேண்டும்!





Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us