Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

தயாரிப்பாளர்களுக்கு சன் டி.வி. வக்கீல் நோட்டீஸ்
- 22.02.2006

By JBR
அவதூறு... நஷ்ட ஈடு... வக்கீல் நோட்டீஸ்... என்னதான் நடக்கிறது தமிழ்சினிமாவில்?

Kalanidhi Maran

முகத்தை மாற்றி ஒட்டினார்கள் என்று மூன்றுகோடி நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் குஷ்பு. பதினாலு வருஷத்தில் ஆயிரம்கோடி வரை அபேஸ் செய்துவிட்டது என்று சன் டி.வி.க்கு 2000 கோடி நஷ்டஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்போவதாக அறிக்கை வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள். அறிக்கைதானே வெளியிட்டீர்கள், இந்தா பிடித்துக்கொள்ளுங்கள் வக்கீல் நோட்டீஸ் என்று பதிலடி கொடுத்திருக்கிறது சன் டி.வி. நிறுவனம்.

இந்தியாவில் ஒளிபரப்ப அனுமதி வாங்கி உலகம் முழுவதும் படங்களின் பாடல்கள், கிளிப்பிங்ஸ்களை ஒளிபரப்புகிறது சன் டி.வி. நிறுவனம் என்பது தயாரிப்பாளர்கள் தரப்பின் முக்கிய குற்றச்சாட்டு. சன் டி.வி.க்கு என்று உரிமை வாங்கி சன் மியூசிக், கே டி.வி., சன் நியூஸ் என அதன் குடும்ப உறுப்பினர்களிலும் படங்களை, அதன் பாடல்களை போட்டு உரிமை மீறுகிறது சன் டி.வி. என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

இரண்டையும் வன்மையாக மறுத்திருக்கிறது சன் டி.வி. நிறுவனம். மேலும், படங்களை பிரபலப்படுத்த தயாரிப்பாளர்கள் சன் டி.வி.யை தேடி வருகிறார்களே தவிர, ஒப்பந்தம் எதையும் நாங்கள் மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Vijay, Trisha

பதினான்கு ஆண்டுகளாக வாய்மூடி இருந்த தயாரிப்பாளர்கள் இப்போது அவதூறு அறிக்கை வெளியிட்டது உள்நோக்கம் கொண்டது. ஆகவே, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அறிக்கையில் பெயர் வந்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது சன் டி.வி. நிறுவனம்.

இதில் காமெடி, தயாரிப்பாளர்களின் அறிக்கையை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் வழக்கு தொடரப்போகிறதாம் சன் டி.வி. நிர்வாகம். அறிக்கையிலுள்ள விஷயங்கள் உண்மையா என்று ஆராயாமல் செய்தி வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை.

நாள் முழுக்க சும்மா நச்னு இருக்கு என்று இல்லாத பொல்லாத ஊர் வம்புகளை கூவி விற்கும் இவர்கள், அறிக்கையை ஆராயாமல் வெளியிட்டதற்கு வழக்கு தொடர்கிறார்களாம். ச்சும்மா 'நச்சு'னு இல்ல?







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us