Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

அசினை அப்செட்டாக்கும் வதந்திகள்
- 22.02.2007

By JBR
இன்றைய தேதிக்கு ஸ்டெடிகோயிங் நடிகை என்றால் அது அசின்தான். தமிழிலும் தெலுங்கிலும் கணிசமான படங்கள் இவர் கைவசம் இருக்கிறது.

Asin
Hotnews!
'எந்திரன்' படம் ரீலிஸ் ஆக தாமதம்!!!
'ஆறாவது வனம்' - படத்திற்காக ஊரையே காலிசெய்த மக்கள்
அஜீத்தின் 50வது படம் - 'காக்கி' (அ) 'காவல்'!
"சரவணபவ" - உலகம் அழிவதை தடுக்க!!!
சதா - பி வாசு இயக்கத்தில் நடிக்கிறார்!!!
நடிகை சோனா "2010 பாக்யராஜ்" படத்தை தயாரிக்கிறார்!
சமீரா ரெட்டி - ரஜினியுடன் நடிக்க ஆசை!!!
செல்வராகவன் - சோனியா விவாகரத்து வழக்கு...
அனுயா - ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்!
சிம்புவுக்கு அடுத்த படம் வாலிபன்!
தமன்னா - நான் சூர்யாவின் ரசிகை!!!
கே.ஆர்.விஷ்வா இயக்கும் படம் "காதலாகி"
more...

சும்மா வந்து போகும் கதாநாயகிகள் நடுவில் தானொரு வித்தியாசமான நாயகி என்ற பெருமை இவருக்கு உண்டு. 'கஜினி', 'மஜா', 'சிவகாசி', 'போக்கிரி' என நான் நடிக்கிற எல்லா படங்களிலும் எனக்கு முக்கியத்துவம் இருக்கு. சும்மா டூயட் பாடிவிட்டு போகிற ஹீரோயின் இல்லை நான் என்று ஓபனாகவே சொல்கிறார்.

த்ரிஷா நடிக்க மறுத்த பிரகாஷ்ராஜின் 'கள்ளபார்ட்' படத்தில் அசின் நடிப்பதாக ஒரு வதந்தி. இந்தி 'கஜினி' யிலும், தெலுங்கு 'சங்கர்தாதா ஜிந்தாபாத்' திலும் அசின் நடிக்க முயன்று அது முடியாமல் போனதாக வேறு சில வதந்திகள். இதற்கு என்ன சொல்கிறார் அசின்?

"இந்தி 'கஜினி' யில் நடிக்க என்னை கூப்பிடவே இல்லை. அதுமாதிரிதான் 'சங்கர்தாதா ஜிந்தாபாத்' திலும். நீங்க சொல்றதெல்லாம் யாரோ அவங்களாகவே எழுதிகிட்ட நியூஸ். இது மாதிரிதான், நான் அதிகமா சம்பளம் கேட்கிறதா எழுதறாங்க. என்னோட மார்க்கெட் என்னங்கிறதை வச்சு தயாரிப்பாளர்கள் சம்பளம் பேசறாங்க. அது எனக்கு உடன்பாடா இருந்தா நடிக்கிறேன். மத்தபடி நான் அவ்வளவு வேணும் இவ்வளவு வேணும்னு டிமாண்ட் பண்றதில்லை."

Asin

இப்போதைக்கு கமலுடன் 'தசாவதாரம்' படத்தில் மட்டும் நடிக்கிறார் அசின். சூர்யாவின் 'வேல்' உள்பட வேறுசில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவை என்னென்ன படங்கள் என்பதை அறிவிப்பதாக தெரிவித்தார் அசின்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us