Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

சிபியின் 'வாலி வதம்'
- 22.03.2008

By JBR
அடுத்தப் படத்துக்கு தயாராகிவி்ட்டார் சிபி.

Sibi

'லீ'க்குப் பிறகு நீண்ட ஓய்வு எடுத்துக் கொண்ட சிபி அடுத்த ஆட்டத்துக்கு தயார். உடல் இளைத்து, முடி குறைத்து ஆளே அதிரடியாக மாறியிருக்கிறார்.

சிபியின் புதிய படத்தை விஸ்வாஸ் சுந்தர் தயாரிக்கிறார். சுரேஷ் கிருஷ்ணாவிடம் அசிஸ்டெண்டாக இருந்த ராஜூவ் பிரசாத் இயக்குகிறார். சிபிக்கு ஜோடி காம்னா என்று சொல்லப்பட்டது. ஆனால் உறுதியில்லை. கடைசி நிமிடத்தில் காம்னா கழற்றி விடப்படலாம். படத்துக்கு 'வாலி வதம்' என பெயர் வைத்துள்ளனர்.

Lakshna

இதுதவிர அறிமுக இயக்குனர் குணா இயக்கத்தில் ஒருபடம் நடிக்கிறார் சிபி. லக்ஷ்னா ஹீரோயின்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஒப்பந்தமானாலும், வாலி வதமே முதலில் தொடங்கப்படும் என தெரிகிறது. இந்தப் படத்துக்கு தினா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us