Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

சென்னையில் இலங்கை பட விழா
- 22.07.2008

By JBR
சென்னையில் இலங்கை பட விழா 4 நாட்கள் நடக்கிறது.

Srikanth

இதன் தொடக்க விழா, சென்னை பிலிம்சேம்பர் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. விழாவில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா கலந்து கொண்டு பட விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவுக்கு இந்திய திரைப்பட திறனாய்வு கழக தலைவர் கே.கண்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், நடிகர் ஸ்ரீகாந்த், அவருடைய மனைவி வந்தனா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Srikanth, Vandhana

விழா முடிவில் திரைப்பட திறனாய்வு கழகசெயலாளர் தங்கராஜ நன்றி கூறினார்.

நேற்று தொடங்கிய இலங்கை பட விழா, தொடர்ந்து 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. பல விருதுகளை பெற்ற 'தீர்த்த யாத்ரா', 'சுது செவனெலி', 'சக்மன் மலுவ', 'சூரிய அரண்', 'கம்பெரலிய' ஆகிய புகழ்பெற்ற சிங்கள திரைப்படங்கள். இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us