Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகள்
- 23.02.2009

By Amalan
இந்தியனுக்கு எட்டா கனியாக இருந்த ஆஸ்கார் விருதை ஒன்றுக்கு இரண்டாக பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

A.R.Rehman

பட்டாசு வெடித்து கொண்டாட, பிரியாணி விருந்து வைத்து மகிழ விழாக்கால பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த செய்தி. ஒரு மாதகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த இந்தியர்களின் செவிகளில் தேன் வந்து பாய்ந்துள்ளது.

பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாய்ல் இயக்கத்தில் உருவாகிய படம் ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு ஏற்கனவே இசை உள்பட பல பிரிவுகளுக்கு 'கோல்டன் குளோப்'  விருது கிடைத்தது. ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடந்தது. கோலகலமாக தொடங்கிய விழாவில் ஒவ்வொரு பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கோடிக்கனக்கான இந்திய இதயங்களின் லப்டப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தது. அந்த வேளையில்தான் இந்திய சினிமாக்காரர்களின் இத்தனை ஆண்டு கனவு நனவாகியது. ஸ்கோர் மியூசிக், பாடல் இசை என ஸ்லம் டாக் படத்திற்கு இசையமைத்த ரஹ்மானுக்கு அடுத்தடுத்த இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட ரஹ்மானின் முகத்தில் பரவசம்.

A.R.Rehman

இதுதவிர இயக்கம், எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங். ஒளிப்பதிவு என மொத்தம் 8 பிரிவுகளில் ஸ்லம்டாக் படத்திற்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்கார் விருது வாங்கிய பாடலையும் மேடையில் பாடிகாட்டிய ரஹ்மான், எனக்கு கிடைத்த விருதை பாரத மாதாவிற்கு சமர்ப்பிக்கிறேன் என்றவர், இறுதியாக "எல்லா புகழும் இறைவனுக்கே" என தமிழில் உச்சரிக்க நிகழ்ச்சியை லைவ்வாக பார்த்த தமிழர்கள் அனைவரும் சிலிர்த்தனர்

விருதுகளின் முழு விவரங்களைக் காண , http://www.oscar.com/nominees/?pn=nominees







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us