Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

டோனி என்னை ரசிக்கிறார் : விஜய் நெகிழ்ச்சி
- 23.04.2008

By Amalan

கிரிக்கெட்டை நட்சத்திரங்கள் நேசிப்பதும், திரைப்படங்களை கிரிக்கெட் வீரர்கள் ரசித்துப் பார்ப்பதும் ஆரோக்கியமான விஷயம். அந்த வகையில் இந்திய கேப்டன் டோனியும், நடிகர் விஜய்யும் ஒருவருக்கொருவர் பாராட்டுக்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

Vijay
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

சூட்டை கிளப்பியுள்ள 20-20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் நட்சத்திர அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார் விஜய். இன்றைய தினம் சென்னை சேப்பாக்கத்தில் களம் காண்கிறது சூப்பர் கிங்ஸ் அணி. இதனையொட்டி நேற்று நிருபரகளை சந்தித்த விஜய் டோனியை அன்பு பாராட்டி பேசினார்.

"இந்திய அணி விளையாடும் போட்டிகளில் டோனியின் ஆட்டத்தை கண்டு ரசிப்பேன். உலக அளவில் அவரது வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவரை முதன்முதலில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, எனக்குள் இனம் புரியாத பரவசம் தொற்றிக்கொண்டது. அந்த தருணங்கள் மறக்கமுடியாத அனுபவம்.

Dhoni

என்னை அவர் சந்தித்தபோது எனது படங்களின் பெயரைச் சொல்லி அந்த படங்களை பார்த்து ரசித்ததாக கூறினார். நான் நடனமாடிய பாடல்களின் வரிகளையும் நினைவில் வைத்து பாடிக்காட்டினார். தலைசிறந்த வீரராக இருக்கும் டோனி எவ்வித பந்தாவும் இல்லாமல் என்னிடம் எளிமையாகவும் அன்பாகவும் பழகினார். எங்களுக்குள் ஆரோக்கியமான நட்பு மலர்ந்திருப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என டோனியை வாயார புகழ்கிறார் விஜய்.

இந்த பேட்டியி்ன் போது கேப்டன் டோனியும் உடனிருந்தார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us