Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

பிரான்ஸ் விருது - இந்தியா பாரபட்சம்
- 24.01.2008

By JBR
விருது வழங்குவதில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கும், ஷாருக்கானுக்கும் பாரபட்சம் காட்டியிருக்கிறது இந்திய அரசாங்கம்.

Sharukh khan
Hotnews!
முரளி- விஷ்வாவின் 'எங்க ராசி நல்ல ராசி'
ஈழத்தமிழர்களின் கதையை படமெடுப்பேன் : அமீர் உறுதி
மதுரையில் குறும்பட - ஆவணப்பட பயிற்சி பட்டறை
ரோபோ சிக்கல் தீர்ந்தது
ஷெரினுக்கு கல்தா
நிக்கோல் சமாதானம்
அய்யனார் சிலை முன் ஆட்டம் போட்ட ஜோடிகள்
வில்லு- கிளாமர் நயன்
அமீர் - சொன்னது சரிதானா?
சூர்யா-சிம்ரன் பாடல் காட்சி
தசாவதாரம் - 31 நாள் ஏழரை கோடி வசூல்
குசேலனுக்கு வித்தியாச விளம்பரம்
பெரும்புயலை கிளப்பும் 'இளம்புயல்' : இயக்குனர் நம்பிக்கை
more...

பிரான்ஸ் அரசாங்கம் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு விருது ஒன்றை அறிவித்துள்ளது. அதேபோல் கலைத்துறையினருக்கான 2007-ம் ஆண்டுக்கான விருதுக்கு ஷாருக்கானை தேர்வு செய்துள்ளது பிரான்ஸ் அரசாங்கம்.

பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோஸி இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது மேற்சொன்ன இருவருக்கும் இந்தியாவில் வைத்தே விருது அளிக்க சம்மதமா என பிரான்ஸ் அரசாங்கம் இந்திய அரசிடம் கேட்டிருந்தது.

வங்க எழுத்தாளர் தஸ்லிமா மீது சிலர் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி வருவதாலும், புதியதொரு சர்ச்சையை எதிர்கொள்ள பயந்தும், தஸ்லிமாவுக்கு இந்தியாவில் வைத்து நிகோலஸ் சர்கோஸி விருது அளிக்க இந்திய அரசு மறுத்துள்ளது. வேறு எந்த நாட்டில் வைத்து தஸ்லிமாவுக்கு விருது கொடுத்தாலும் அவரது பயணச் செலவை இந்திய அரசு ஏற்கும் என பசப்பு வேறு.

Taslima Nasrin

அதேநேரம் ஷாருக்கானுக்கு விருது அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது இந்திய அரசு.

சினிமாவுக்கு வெளியேயும் எழுத்தாளர்களின் மரியாதை பேணப்படுவதில்லை என்பதற்கு இது இன்னொரு சான்று.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us