Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

வார்னர் பிரதர்சுக்கு படம் இயக்கும் சௌந்தர்யா ரஜினி
- 24.04.2008

By Amalan
புள்ளி புள்ளியாய் முன்னேறி புளியங் கொம்பை பிடிக்கும் வித்தையை சௌந்தர்யா ரஜினியிடம் கற்றுக்கொள்ளலாம் போலிருக்கு.

Soundarya Rajini, Blaicy Fernandas

ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. சின்ன வயசிலிருந்தே கம்யூட்டர் மேல் காதல் கொண்டிருந்த இவருக்கு திரைப்படத்துறையில் தொழில்நுட்பத்தில் சாதிக்கவேண்டுமென்பது லட்சியம். அப்பா நடித்த படங்களின் காஸ்ட்யூம் வடிவமைப்பு, அனிமேஷன் ஆகிய தொழில்நுட்பங்களை செய்துவந்தார்.

'பாபா', 'சந்திரமுகி', 'சிவாஜி' என கொஞ்சம் கொஞ்சமாக தனது அடுத்த ஸ்டெப்புகளை எடுத்துவைத்த சௌந்தர்யா ரஜினி 'சுல்தான் தி.வாரியர்' என்னும் அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார். இதில் ரஜினியின் மாடலே கதாநாயகன்.

Soundarya Rajini, Blaicy Fernandas

விரைவில் வெள்ளித்திரையிலும் இயக்குனர் அவதாரமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌந்தர்யா, இப்போது அந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துவிட்டார். இந்த படத்தை தயாரிக்கப்போகிறது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். ஹாலிவுட்டில் பிரசித்த பெற்ற இதனுடன் இணைந்து சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோவும் தயாரிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சௌந்தர்யா இயக்கவுள்ள அப்படங்களை ஆக்ஷ்ன் கதையாக இருக்குமாம். இதற்காக மூன்றுவருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சௌந்தர்யாரஜினி, மேற்கண்ட தகவல்களை உறுதிசெய்துள்ளார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us