Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

இரட்டை வேடம் போடும் சமுத்திரக்கனி
- 24.04.2008

By Amalan
இயக்குனர்களெல்லாம் நடிகர் அவதாரம் எடுப்பதெல்லாம் சாதாரணமாகிவிட்டது. ஆனால் நடிகராகியிருக்கும் சமுத்திரகனி கமலைப் போல உடம்பை ஏற்றியும் இறக்கியும் வித்தியாசம் காட்ட முயற்சித்து வருகிறார்.

Samuthirakani

'அண்ணி' சீரியலில் இணை இயக்குனராக பணிபுரிந்த சமுத்திரகனி 'உன்னைச்சரணடைந்தேன்' படம்மூலம் இயக்குனரானார். தற்போது ராதிகாவின் 'அரசி' தொடரை இயக்கிவருகிறார்.

இப்படி சீரியல் பக்கம் ஒதுங்கியிருந்தவரை சினிமாவுக்கு மீண்டும் அழைத்துள்ளார் இயக்குனர் சசிகுமார்.  இவர் இயக்கும் 'சுப்பிரமணியபுரம்' படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடிக்கிறார்.  இதனைத்தொடர்ந்து ராடான் டி.வி.தயாரிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார்.

இந்த படம் முடிவடைந்ததும் அபிநயா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'நாடகம்' என்ற புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் இவருக்கு இரட்டைவேடமாம். 150 கிலோ உடம்பை உடைய பயில்வான் தோற்றம். 80 கிலோ எடையுள்ள சராசரி மனிதன் என இருவித தோற்றத்தில் வருகிறாராம்.

Ameer

இதற்காக தினமும் கடுமையான உடர்பயிற்சியை செய்துவரும் சமுத்திரகனி, இதுவரை 10 கிலோ எடையை குறைத்துள்ளார்.

அமீர் தயாரிப்பில் சமுத்திரகனி ஒரு படம் இயக்குவதாக இருந்து பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் அமீர் நடிக்கும் யோகி படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us