Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஜக்குபாயில் கவுண்டமணி
- 24.07.2008

By JBR
கவுண்டமணியின் கவுண்டவுன் இன்னும் முடியவில்லை. கடலில் தூக்கிப் போட்டாலும் கோடம்பாக்கத்தில் எழுந்து வருவார் இந்த காமெடி வித்தைக்காரர்.

Goundamani

தமிழ் சினிமாவிலிருந்து சி.எம்.ஆனவர்கள் முதல் நேற்றைய மழையில் துளிர்த்த சில்வண்டு நடிகர்கள்வரை யாரும் பத்திரிகைகளையும், காட்சி ஊடகங்களையும் பகைத்துக் கொண்டதில்லை. மார்க்கெட் தளர்ச்சியடையும்போதெல்லாம் தங்கள் வளர்ச்சிக்கு அவர்கள் இவற்றையே நம்புகின்றனர். கவுண்டமணி விதிவிலக்கு.

எந்த ஊடகத்தையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை இவர். பேட்டி என்று யாரிடமும் வழிந்ததில்லை. இருந்தும் மூன்று முறை தமிழ் சினிமாவிலிருந்து முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, மீண்டு வந்திருக்கிறார். வேறு எந்த நடிகராலும் சாத்தியமாகாத சாதனை இது.

K.S.Ravikumar

நான்காவது முறையாக தமிழ் சினிமாவை கலக்க வருகிறார் கவுண்டர். இவருடன் இந்தமுறை கைகோர்த்திருப்பவர், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

ரஜினி நடிக்க மறுத்த ஜக்குபாயை சரத்குமாரை வைத்து இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தசாவதாரம் எனும் பிளாக்பஸ்டருக்குப் பிறகு இயக்கும் படம். ஜக்குபாய் வெற்றிபெறும் ஸ்கிரிப்ட்தான் என்று ரஜினிக்கு காட்ட வேண்டிய நிர்பந்தம். எல்லாமுமாக சேர்ந்து ஜக்குபாயில் தீவிரம் காட்டுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதற்காக இவர் கைகோர்த்திருப்பது கவுண்டமணியுடன். ஆமாம்... ஜக்குபாயின் காமெடி ஏரியாவை கலகலக்கப் போகிறார் கவுண்டமணி. கடைசியாக சத்யராஜூடன் நடித்த படம் கவுண்டருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்ததால், கவுண்டமணியின் திரும்பிவரவை திகிலுடன் பார்க்கிறார்கள் மற்ற காமெடியன்கள்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us