Home |  Cine Chance |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

விஷ்ணுவர்த்தன் வேகமானவர் - பூரிக்கும் புன்னகை பூ கீதா
24.10.2005

By: Amalan
ஆரம்பிக்கபோது இளசுகளின் மனசுக்குள் தீப்படிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி பத்தோடு பதினொன்றாக கணக்குப்போட வைத்த 'அறிந்தும் அறியாமலும்' செஞ்சுரி அடித்து நிமிர்ந்து பார்க்க செய்தது.

Poonagai Poo Geetha, Arya



தெரிந்தோ தெரியாமலோ அறிந்தும் அறியாமலும் படத்திற்கு முதல்போட்ட புன்னகை பூ கீதாவின் முகத்தில் இப்போது பூரிப்பின் உச்சம். அந்த தைரியத்தில் 'பட்டியல்' என்ற படத்தையும் தொடங்கிவிட்டார். இதையும் விஷ்ணுவர்த்தனே இயக்குகிறார். முதல் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக்கொண்ட கீதாவிடம் தொடர்ந்து விஷ்ணுவர்த்தனுக்கே படம் கொடுத்திருக்கீங்களே...? காரணம் கேட்ட நம்மிடம் அவர் சொன்ன விளக்கம்....

Poonagai Poo Geetha, Arya, Bharath

"விஷ்ணுவர்த்தனிடம் ஒரு பயர் இருக்கிறது. சொன்ன நேரத்தில், சொன்ன பட்ஜெட்டில் படமெடுப்பதால் அவரை தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பை நூறு சதவீதம் அவர் பூர்த்தி செய்கிறார். அவருடைய வேகம் எனக்கு பிடித்திருக்கிறது" கொஞ்சும் குரலில் கீதா சொல்ல சொல்ல புல்லரித்துவிட்டது விஷ்ணுவர்த்தனுக்கு.

" 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் வேலை செய்த அதே டீமே 'பட்டியல்' படத்திலும் இணைகிறது. நாயகர்களாக ஆர்யா, பரத், கதாநாயகியாக பூஜா வேஷம் கட்டுகின்றனர்" என்று விளக்கிய விஷ்ணுவர்த்தனிடம் கதை பற்றி கேட்டபோது உஷ்... என்று வாயை மூடி எழுந்தார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us