Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

மீராவுடனான திருமணம் தெய்வ நிச்சயம்: மான்டலின் ராஜேஷ்
- 25.01.2008

By Amalan
மீராஜாஸ்மினுடன் எனக்கு திருமணம் நடக்கவேண்டும் என்று இருந்தால் அது தெய்வ நிச்சயமாக இருக்குமென்று மாண்டலின் ராஜேஷ் கூறியுள்ளார்.

Meera jasmine
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசை கலைஞர் ராஜேஷூக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இதை இருவருமே இதுவரை மறுக்கவில்லை.

சமீபத்தில் துபாயில் நடந்த சினிமா விருது வழங்கும் விழாவில் இருவரும் ஜோடியாகக் கலந்துகொண்டனர். அடுத்தடுத்த இருக்கையில் கைகளை கோர்த்தபடி அமர்ந்திருந்தனர்.

அங்கு இருவரும் ஒரே ஓட்டலில்தான் தங்கினர். 3 நாட்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த நெருக்கம் விரைவில் திருமணத்தில் முடியும் என்று கூறப்படுகிறது.

Meera jasmine

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக தனது சகோதரர் ஸ்ரீனிவாசுடன் ராஜேஷ் நேற்று வந்தார். அப்போது திருமணம் குறித்து கேட்டப் போது ராஜேஷ் அளித்த பதில் தாமரை இலை தண்ணீராய் இருந்தது.

"மீரா ஜாஸ்மின் நடிப்புலகில் ஒரு ரத்னம். எனக்கும் அவருக்கும் நெருக்கம் உண்டு. எனது நெருங்கிய தோழி அவர். எனது திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்து இப்போது வெளிப்படையாக கூற முடியாது. தெய்வ நிச்சயம் போலவே என் திருமணம் நடக்கும்" என்றார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us