Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

'சற்றுமுன் கிடைத்த' தகவல் பாடல் வெளியிட்டு விழா
- 25.01.2008

By Amalan
இதுவரை சண்டை மட்டுமே போட்டுவந்த ஸ்டண்ட்மாஸ்டர் கனல்கண்ணன் டூயட் பாடவும் ஆரம்பித்துள்ளார் 'சற்றுமுன் கிடைத்த தகவல்' படத்தில் இவர்தான் நாயகன்.

Kanal kannan
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

'நாளைய மனிதன்', 'அதிசய மனிதன்', 'ஜென்ம நட்சத்திரம்' போன்ற திரில்லர் படங்களை இயக்கி தனக்கென்று தனி பாணியை வைத்துள்ள தக்காளி C.சீனிவாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தை இயக்கியுள்ளார். 'அம்முவாகிய நான்' புகழ் பாரதி நாயகியாகவும், முக்கிய வேடத்தில் ஸ்ரீமன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏர்மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலா என்ற புதுமுகம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர் ஆ.டி.சௌத்ரி பாடல் கேசட்டை வெளியிட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார்.

"ஒருநாள் இரவில் தக்காளி சீனிவாசன் சாரிடமிருந்து எனக்கு போன் வந்தது. ஒரு படம் எடுக்கப்போறேன். நீங்கதான் நாயகன் என்றார். இரவு நேரம் பேசுவது எதையும் நம்பமுடியாது காலையில் பேசுங்கள் என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். ஏனென்றால் என்னையெல்லாம் கதாநயாகன் என்றால் எப்படி நம்புவது? ஆனால் தக்காளி சார் சொன்னது போலவே செய்தார்.

Kanal kannan, Bharathy

இது திகில் படம் மட்டுமல்ல செண்டிமெண்ட், காமெடி ஆக்ஷ்ன் எல்லாம் கலந்த படமாக இருக்கும். எங்கள் வெற்றிக்கு எல்லோருடைய வாழ்த்தும் வேண்டும்" என்ற கனல்கண்ணனின் பேச்சில் கலகலப்பு தெரிந்தது.

"கனல்கண்ணனை ஸ்டண்ட் மாஸ்டராக தான்தான் அறிமுகப்படுத்தினேன். நல்ல திறமைசாலியான அவருக்கு நடிப்பு ஆசையும் இருந்தது. இந்த படம் நன்றாக ஓடி நான்கைந்து கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உயர வேண்டும்" என வாழ்த்தினார் கே.எஸ்.ரவிக்குமார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us