Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

நயன்தாரா இடத்தை பிடித்த த்ரிஷா
- 26.04.2008

By Amalan
சென்னை கிங்ஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தூதராக நியமிக்கப்பட்ட நயன்தாரா அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

Nayantara

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது :-

ஆரம்பத்தில் இருந்தே நயன்தாராவுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் இல்லை. சரியான ஒத்துழைப்பு தரவில்லை. பத்திரிகையாளர் கூட்டத்தை தவிர்த்துவிட்டார். அணியின் அறிமுக நிகழ்ச்சியின்போது அவர் கலந்துகொண்டார் என்றாலும், எல்லாரையும் உற்சாகப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருந்த அவரே அவ்வளவு உற்சாகமாக இல்லை.

ஐதராபாத்தில் 'குசேலன்' படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் இங்கே நடந்த முதல் போட்டிக்கு நயன்தாரா வர இயலவில்லை என்ற காரணம் நம்பும்படியாக இல்லை. மயங்கி விழுந்து அட்மிட் ஆனவர் 2 மணி நேரத்தில் திரும்பிப்போய் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள முடிந்தது எப்படி?

Trisha

ஒவ்வொரு போட்டிக்கும் நயன்தாராவுடன் வந்து வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தப்போவதாக மைதானத்தில் விஜய் அறிவித்தார். அதன் பிறகாவது நயன்தாரா தனது பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான் அவரை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சர்வதேச அளவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களிடம் அறிமுகமாகும் வாய்ப்பை நயன் இழந்து விட்டார். இவ்வாறு நிர்வாகம் கூறியுள்ளது.

நயன்தாரா விலக்கப்பட்டு அந்த இடத்துக்கு த்ரிஷா வருவது குறித்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "சூப்பர் கிங்ஸ் இனிமேல் கில்லிதான்" என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டார். த்ரிஷாவின் ரசிகர்களும் கிரிக்கெட் பார்க்க திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us