Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

நடிகர் சங்கத்திற்கு அசின் விளக்கம்
- 26.04.2008

By Amalan

தமிழ்த் திரையுலகம் சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்து, நடிகர் சங்கத்துக்கு நடிகை அசின் கடிதம் அனுப்பினார்.

Asin
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாத நடிகர்-நடிகைகளிடம் விளக்கம் கேட்டு, நடிகர் சங்கம் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

அதற்கு விளக்கம் அளித்து பெரும்பாலான நடிகர்-நடிகைகள் கடிதம் அனுப்பி விட்டார்கள். மும்பையில் முகாமிட்டு 'கஜினி' (இந்தி) படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை அசின் மட்டும் விளக்க கடிதம் அனுப்பாமல் இருந்தார். அவரிடம் இருந்தும் நேற்று விளக்க கடிதம் வந்துவிட்டது.

Asin

அந்தக் கடிதத்தில், அசின் கூறியிருப்பதாவது :-

"நான் நட்சத்திர தூதராக பொறபப்பேற்றிருந்த நிறுவனம் மும்பையில் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால், உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடியவில்லை. அதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழ் திரையுலகமும், நடிகர் சங்கமும் நடத்துகிற நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறேன்" என்று அசின் கூறியிருக்கிறார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us