Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கதிரின் புதிய படம்
- 26.08.2008

By JBR
இதயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக நுழைந்தவர் கதிர்.

A.R.RehmanVinay

'காதல் தேசம்', இவரின் திறமைக்கு சான்று. 'காதல் வைரஸ்' படத்திற்குப் பிறகு சில வருடங்களாக படம் இயக்குவதிலிருந்து ஒதுங்கி இருந்தார் கதிர். ஒரு மாறுதலுக்காக அவரே ஏற்படுத்திக் கொண்ட இடைவெளி.

ஓய்வு முடிந்து மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார் கதிர். ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸூக்கு இவர் சொன்ன கதை பிடித்துள்ளதாம். வினய் நாயகனாக நடிக்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை அதன் அழகும் பிரமாண்டமும் குலையாமல் படமாக்கும் ஒருசில இயக்குனர்களில் கதிரும் ஒருவர். 'காதல் தேசம்', 'காதலர் தினம்' படங்களின் வெற்றிக்கு இசைப்புயலின் இசையும் ஒரு காரணமாக அமைந்தது. புதிய படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என்பதே கதிரின் ஆசை.

'ஏகன்', 'வில்லு', 'போராண்மை', 'சர்வம்' ஆகிய படங்களை தயாரி்தது வரும் ஐங்கரன் 'பிப்ரவரி 14' படத்தின் இயக்குனர் ஹோசிமின் இயக்கும் படம் ஒன்றையும் தயாரிக்கிறதாம். நடிகர் நடிகைகள் இன்னும் தேர்வு செய்யப்படாத இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us