Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

செந்திலுக்கு ஜோடி இல்லை: மறுக்கும் மீனா
- 26.12.2007

By ---Intials---
ஒரு வழியாக மீனாவை வலைபோட்டு பிடித்துவிட்டார் 'ஆதிவாசியும் அற்புத பேசியும்' இயக்குனர்.

---Artistgallery2---Meena

செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஆதிவாசியும் அற்புத பேசியும்'. மாலன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.

போயும் போயும் நான் செந்திலுக்கு ஜோடியாக நடிப்பதா, என ஆரம்பத்தில் நடிக்க மறுத்துவிட்டர் மீனா. ரஜினி, கமல், போன்ற பெரிய ஹீரோக்களுடனெல்லாம் நடித்த தான் செந்திலுடன் நடித்தால் இமேஜ் போய்விடும் என்பதே மீனாவின் மறுப்புக்கு காரணம்.

இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் மீனாவை சந்தித்து கதையை சொல்லி ரமேஷ்அரவிந்துக்கு ஜோடியாக தான் நடிக்கப்போகிறீர்கள் என விளக்கம் அளித்துள்ளனர். இதனையடுத்து 'ஆதிவாசியும் அற்புத பேசியும்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் மீனா.

Senthil

படத்துக்காக இன்று மலேசியா செல்லும் மீனா அதுபற்றி கூறியதாவது:-

நான் கடைசியாக நடித்த படம் 'கண்ணம்மா' அதன் பிறகு நல்ல வேடங்கள் கிடைக்காததால் எந்த படத்திலும் நடிக்கவில்லை. டி.வி. தொடரில் மட்டும் கவனம் செலுத்தினேன். இடையில் சில தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தேன்.

'ஆதிவாசியும் அற்புத பேசியும்' படத்தில் எனக்கு முக்கியமாக வேடம். எனவே அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் ரமேஷ் அரவிந்துக்கு ஜோடியாக நடிக்கிறேன்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us