Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

நயன்தாரா அளவுக்கு கிளாமர் காட்ட முடியாது: த்ரிஷா
- 26.12.2007

By ---Intials---
திடீரென சைவ கொக்காக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார் த்ரிஷா.

---Artistgallery2---Nayantara
Hotnews!
'சர்வம்' - இரு க்ளைமாக்ஸ்
அஜ்மல் - ரைஸிங் ஸ்டார்
பாண்டிச்சேரியில் 'அயன்' பாடல்கள்
அமீர்-விக்ரம் இணையும் படம் : கதையாகும் ஈழ பிரச்சனை
நிலா வழியில் ஜெய்: மினரல் வாட்டர் பஞ்சாயத்து
கார்த்திக்கை பாராட்டிய மணிரத்னம்
எம்.என். நம்பியார் காலமானார்
கனிமொழியின் ஆசை ; நிறைவேற்றிய பிரகாஷ்ராஜ்
தவறான தகவல்கள் : சரிசெய்த கமல்
அபிராமியை காதலிக்கிறேனா? கெளதமின் ஷாக்
கோவா பட விழாவில் கமல்-ரேகா
'மர்மயோகி' கைவிடப்படவில்லை :தயாரிப்பாளர் உறுதி
மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்?
more...

நமீதாவையே ஓரங்கட்டி உட்காரவைத்துவிட்டது 'பில்லா'வில் நயன்தாரா காட்டிய கவர்ச்சி. இதுபற்றி த்ரிஷாவிடம் கருத்துக்கேட்டால். க்ளாமரா அப்படின்னா என்ன? என்று சம்பந்த மில்லாதது போல சமாளிக்கிறார்.

"'மொழி' யில் ஜோதிகா நடித்ததுபோல நானும் வெரைட்டியான கேரக்டரில் நடிக்கனும்னு ஆசைப்படுகிறேன். ராதாமோகன் இயக்கும் 'அபியும் நானும்' படம் அப்படியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு.

இனி நான் நடிக்கும் படங்களின் கதை தரமானதாகவும் எனக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். கிளாமராக நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை. எல்லாம் ஒரு கட்டத்தில் மாறனும். சிம்ரனை பார்த்தால் மார்டனா நடிப்பாங்க தீடீர்னு 'கன்னத்தில் முத்தமிட்டால்' மாதிரி அருமையான ஒரு கேரக்டர் பண்ணுவாங்க. நான் சிம்ரனைதான் ரோல் மாடலா நினைக்கிறேன்.

Trisha

'பில்லா' படத்தில் நயன்தாராவை விஷ்னுவர்தன் பிரமாதமா காட்டியிருக்கர்னு நினைக்கிறேன். காஷ்ட்யூம் பொருத்தம் உள்ள நடிகை என்றால் அது நயன்தாராவாகத்தான் இருக்கும்.

நயன்தாரா காட்டியருக்கிற அளவுக்கு என்னால் கவர்ச்சி காட்ட முடியாது" என்பதை ஒத்துக்கொள்கிறேன்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
வாரணம் ஆயிரம்
சேவல்
ஏகன்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
கோப்புகள்
முன்னோட்டம்
எல்லாம் அவன் செயல்
கடற்கரை
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us