Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கலெக்ஷ்னில் கலக்கும் கமல் படம்
- 27.06.2008

By JBR
"ரொம்ப ஆச்சரியமாயிருக்கு!" தசாவதாரம் குறித்து கமல் சொன்ன வார்த்தை இது.

Kamalhasan
Hotnews!
நடிகர் ரஜினிகாந்த் - என்னுடைய மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்!
மைக்கேல் ராயப்பன் - 'சிந்து சமவெளி' படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் என்னை மிரட்டுகிறார்கள்!
இயக்குனர் மிஷ்கின் - நல்ல படங்கள் கொடுக்க வெறியோடு உழைக்க வேண்டும்!
இயக்குனர் அன்புவுக்கு கொலை மிரட்டல்!
தமிழ் சினிமாவில் 1980-1990வரை பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் விடிய, விடிய நடினம்!
நடிகர் சங்கம் - விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை!
நடிகை ஜெனிலியா - நான் யாரையும் திருமணம் செய்யவில்லை!
நடிகை ஹன்சிகா - எனக்கு சினிமா என்றால் என்ன? என்று நன்றாகவே தெரியும்!
நடிகர் அஜீத் - இயக்குனர் கவுதம் மேனனுக்கு அதிரடி பதில்!!!
more...

ஹைதராபாத்தில் நிருபர்களை சந்தித்தவர், "வழக்கமாக ஒரு படம் வெளியானால் படம் நல்லாயிருக்கு என்பார்கள். தசாவதாரத்தைப் பொறுத்தவரை யாரிடம் கேட்டாலும், ரெண்டு தடவை பார்த்திட்டேன் என்கிறார்கள், இட்ஸ் அமேசிங்" என்றார் கமல்.

உண்மையிலேயே ஆச்சரியம்தான்! கமல் படங்களிலேயே வசூல் சாதனை என்றால் அது தசாவதாரம்தான். சென்னையில் மட்டும் முதல் மூன்று நாட்களில் 97 லட்சங்கள் வசூலித்தது தசாவதாரம். இருபத்தியொரு திரையரங்குகள்...நூற்றுக்கணக்கான காட்சிகள். நியாயமாக அடுத்து வந்த நாட்களில் வசூல் குறைய வேண்டும். ஆனால், அடுத்த ஏழு நாட்களில் இரண்டு கோடியை தாண்டியது சென்னை கலெக்ஷ்ன். பத்துநாள் முடிவில் சென்னையில் மட்டும் மூன்று கோடிக்குமேல் வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது கமலின் இந்தப்படம்.

Kamalhasan

கேரளாவில் முன்னணி நடிகர்களின் படங்களை தசாவதாரம் பின்னுக்கு தள்ளியுள்ளது. அதேபோல் ஆந்திரா. மலேசியாவில் முதல் மூன்று நாட்களில் மட்டும் ஆறு லட்சம் டாலர்களுக்குமேல் குவித்துள்ளது.  சென்றவார இறுதியில் U.K.யில் தசாவதாரத்தின் மொத்த வசூல் 1.8 கோடி! ஒரு திரையிடலுக்கான கலெக்ஷன் சதவீதத்தில் சர்க்கார்ராஜ் உள்ளிட்ட இந்திப் படங்களை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து தசாவதாரம் முதலிடத்தில் உள்ளது.

அதே போன்று அமெரிக்கவிலும் தென்னிந்திய மொழி சினிமா செய்திராத வசூல் சாதனையை கமல்படம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. குசேலன் வரும்வரை இந்த வசூல் கொண்டாட்டம் நிற்கப் போவதில்லை.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us