Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

விஜய்யுடன் ஜோடியா? - அசின் மறுப்பு
- 27.08.2008

By JBR
விஜய் ஜோடியாக நடிப்பதாக வந்த செய்தியை மறுத்தார் அசின்.

Asin
Hotnews!
'சர்வம்' - இரு க்ளைமாக்ஸ்
அஜ்மல் - ரைஸிங் ஸ்டார்
பாண்டிச்சேரியில் 'அயன்' பாடல்கள்
அமீர்-விக்ரம் இணையும் படம் : கதையாகும் ஈழ பிரச்சனை
நிலா வழியில் ஜெய்: மினரல் வாட்டர் பஞ்சாயத்து
கார்த்திக்கை பாராட்டிய மணிரத்னம்
எம்.என். நம்பியார் காலமானார்
கனிமொழியின் ஆசை ; நிறைவேற்றிய பிரகாஷ்ராஜ்
தவறான தகவல்கள் : சரிசெய்த கமல்
அபிராமியை காதலிக்கிறேனா? கெளதமின் ஷாக்
கோவா பட விழாவில் கமல்-ரேகா
'மர்மயோகி' கைவிடப்படவில்லை :தயாரிப்பாளர் உறுதி
மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்?
more...

'வில்லு' விஜய்யின் நாற்பத்தியெட்டாவது படம். நாற்பத்தி ஒன்பதாவது படத்தை பாலசுப்ரமணியத்தின் ஏவி.எம். நிறுவனத்துக்காக நடிக்கிறார் விஜய். தரணியின் உதவியாளர் பாபுசிவன் படத்தை இயக்குகிறார். 'வேட்டைக்காரன்' பெயர் பரிசீலனையில் உள்ளது.

விஜய்யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. எஸ்.ஏ.சந்திரசேகரனின்  வி.வி.கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக அசினை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாயின. மேலும் பாபுசிவன் இயக்கும் படத்தில் அசின் நடிக்கப்போவதாகவும் பத்திரிகைகள் எழுதின.

இவை உண்மையா?

Vijay

இல்லை என்று மறுத்திருக்கிறார் அசின். இந்தி 'கஜினி'க்குப் பிறகு விபுல்ஷாவின் 'லண்டன் ட்ரீம்ஸி'ல் பிஸியாகியிருக்கிறார் அசின். இதில் சல்மான்கான், அஜய் தேவ்கான் நடிக்கின்றனர். டிசம்பர் இறுதியில் வெளியாகும் கஜினிக்கு அக்டோபர் மாதமே, படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் ஆரம்பமாகின்றன. இதில் அசின் கண்டிப்பாக கலந்து கொண்டாக வேண்டும். அடுத்த வருடம் பிப்ரவரி முதல் பரத்பாலா இய்ககும் படத்திற்கு கால்ஷீட் கொடு்த்திருக்கிறார். கேரளா தேசத்தின் இளவரசியாக இதில் அசின் நடிக்கிறார். கமலும் படத்தில் உண்டு. அடுத்த வருடம் இறுதிவரை பிஸி. அதனால் விஜய் ஜோடியாக நடிக்கயிருப்பதாக சொல்வதில் உண்மையில்லை என்றார் அசின்.

நடிகையின் பேச்சு... நாளையே மாறினாலும் ஆச்சரியமில்லை!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
வாரணம் ஆயிரம்
சேவல்
ஏகன்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
கோப்புகள்
முன்னோட்டம்
எல்லாம் அவன் செயல்
கடற்கரை
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us