Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கரும்பு தோட்டத்தில் காயங்களுடன் விஜயலட்சுமி
- 27.12.2007

By ---Intials---
இந்த மாதம் நடிகைகள் அடிபடும் மாதம் போல தெரிகிறது. கார்த்திகா, 'தோழா' படத்தில் நாயகி சாகித்யாவை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமியும் படப்பிடிப்பில் காயமடைந்துள்ளார்.

---Artistgallery2---Vijayalakshmi

நேமி சந்த் ஜபக், வி. இதேஷ் ஜபக் தயாரிக்கும் படம் 'அஞ்சாதே' மிஷ்கின் இயக்கும் இப்படத்தில் நரேன். பிரசன்னா, விஜயலட்சுமி நடிக்கின்றனர். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தென்காசியிலுள்ள கரும்பு தோட்டத்தில் நடந்தது.

வில்லன் ஆட்கள் விஜயலட்சுமியை துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. கரும்பு தோட்டத்துக்குள் ஓடியபோது அங்கிருந்த சோகைகள் விஜயலட்சுமியின் கைகளை கிழித்தன. அவரது கைகளிலிருந்து ரத்தம் கொட்டியது. அதற்குள் காட்சியும் படமாகிவிட்டது. பின்னர்தான் விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இதுபற்றி விஜயலட்சுமி கூறுகையில், 'கரும்பு தோட்டத்தில் நிறைய பாம்பு இருக்கும் என எச்சரித்தார்கள். அப்போதே பயம் வந்துவிட்டது. அந்த பயத்தில் ஓடியபோது கரும்பு சோகைகள் என் கைகளை கிழித்தன. காட்சி முடிந்தபின் கையை பார்த்த போது ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஒரு வார ஓய்வுக்கு பின் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன்' என்றார்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us