Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

வாரிசுகளை களமிறக்கும் முன்னாள் ஹீரோக்கள்
- 27.12.2007

By ---Intials---
வாரிசுகளை கதாநாயகனாக்கும் முயற்சியில் முன்னாள் ஹீரோக்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.

---Artistgallery2---karthik

விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, சிபிராஜ், இப்படி கலையுலக வாரிசுகளாக களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கும் ஹீரோக்கள் லிஸ்ட்டை எடுத்தால் கிலோ மீட்டர் தூரத்திறகு நீளம். அதன் நீளத்தை அதிகரிக்க இன்னும் சில வாரிசுகளும் தயாராகி வருகின்றனர்.

ஒரு காலத்தில் காதல் நாயகனாக வலம் வந்தவர் கார்த்திக். அவருடைய சமகால நடிகர்களெல்லாம் இப்போதும் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்க, கார்த்திக்கிற்கு மட்டும் பாதியிலே மூச்சிறைத்து நின்றுவிட்டார்.

இப்போதும் தனக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸை மகனுக்கு மாற்றிவிட திட்டமிட்டுள்ள கார்த்திக் அடுத்த ஆண்டு மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தவுள்ளாராம்.

Murali

மோகனுக்கு அடுத்தபடியாக மைக் என்றாலே ஞாபகத்திற்கு வருவது முரளிதான். இப்போதும் கல்லூரி மாணவன் கேரக்டர் என்றால் வெட்கப்படாமல் ஒத்துக்கொள்ளும் அளவிற்கு நீண்ட காலமாக அதுபோன்ற கதைகளில் நடித்தவர். இவருக்கும் இப்போது வாய்ப்புகள் வராததால் தனது மகன் விஜய்யை இரண்டு வருடங்களில் கதைநாயகனாக களமிறக்க திட்டமிடடுள்ளாராம். தற்போது மகனின் பைலட் படிப்பிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

கிளிசரின் இல்லாமலேயே அழுது நடிக்க வேண்டிய காட்சிகளில் நிஜமாகவே களங்கடிக்கும் குணசித்திர நடிகர் ராஜேஷ். இவருடைய மகன் தீலீப்பை 'கனவுக்குள் கனவு' படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us