Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ரஜினி பற்றி ஐஸ்வர்யாராய்
- 28.01.2008

By JBR
ஷங்கரின் 'ரோபோ'வில் ரஜினி ஜோடியாக நடிப்பது பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய்.

Aishwarya rai

தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட முன்னாள் உலக அழகி ஷங்கரின் 'ரோபோ'வில் நடிப்பதை உறுதி செய்தார். ஐஸ்வர்யாராயை ரஜினியுடன் ஜோடியாக்க ஒவ்வொரு முறையும் முயற்சி நடக்கும்.

'சந்திரமுகி', 'சிவாஜி' படங்களுக்குக் கூட ரஜினி ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராயையே அணுகினர். ஒவ்வொருமுறையும் கால்ஷீட்டை காரணம் காட்டி மறுத்து வந்தார்.

Rajinikanth

இதனை தனது பேச்சில் குறிப்பிட்டவர், "பலமுறை ரஜினி ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், இப்போதுதான் அது கைகூடியிருக்கிறது" என்றார்.

'ரோபோ'வுக்கு ஜோடி கிடைத்தாலும் அதற்குமுன் தொடங்கும் 'குசேலன்' படத்தில் ரஜினிக்கு ஜோடி இன்னும் அமையவில்லை. இலியானாவிடம் கால்ஷீட்  கேட்டதற்கு அவர் 'பிஸி' என மறுப்பு தெரிவித்ததால் நயன்தாராவின் கால்ஷீட்டை பெற முயற்சி நடந்து வருகிறது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us