Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கோடை வெயிலை சமாளிக்க கொட்டும் பனியுலகம்
- 28.04.2008

By Amalan

உஷ்...யப்பா என்று கூறி வெயிலின் கொடுமைக்கு ஆளாகும்  சென்னை மக்களை மகிழ்விக்க பிரமாண்டமான பனி உலகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

Namitha
Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

ஸ்பெல் பவுண்ட் மற்றும் தமி்ழ்நாடு சுற்றுலா கழகம் இணைந்து 'ஸ்நோ பால்' என்ற பெயரில் சென்னை தீவுத்திடல் பிரம்மாண்ட பனி உலகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மே 1-ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதிவரை நடைபெறவுள்ள பனி உலகம் மூன்று கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

அரண்மனை போன்ற வடிவமைப்பில், எண்பதாயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இதில் பனிச்சறுக்கு விளையாட்டு, குழந்தைகளை குதூகலப்படுத்தும் வீடீயோ கேம்ஸ், பொம்மை ரயில் பயணம், கார் டிரைவிங், மேஜிக ஷோ என பொழுதுபோக்கு அம்சங்கள் பல இடம் பெறுகிறது.

Namitha

பெரியவர்களை கவரும் வண்ணம், நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியும் தினமும் அரங்கேற்றப்படும். 20 ஆயிரம் சதுர அடியில் காஷ்மீரைபோன்ற குளிர்பிரதேசமும் இடம்பெறுகிறது. ரூ.150 முதல் டிக்கெட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் விலையிலேயே அத்தனை கொண்டாட்டங்களையும் அனுபவிக்க முடியும்.

சென்னை மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கப்போகும் ஸ்நோ பாலின் நட்சத்திர தூதராக நமீதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இதற்காக நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய நமீதா "ஸ்நோபாலுக்கு வரும்போது குறைந்த ஆடையில் வரமாட்டேன். ஏனென்றால் அது குளிர் பிரதேசம் போல் இருக்கும். எனவே உடல் முழுவதையும் மறைக்கும் உடையணிந்து கொண்டுதான் வருவேன்" என்றார்.

மேலும் விபரங்களுக்கு :- 9444736518 & 9381284844







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us