Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

சென்னையில் ஜாக்கிசான் செய்த அடாவடிகள்
- 28.04.2008

By Amalan
வெளுத்ததெல்லாம் பாலல்ல, மின்னுவதெல்லாம் பொன்னல்ல பழமொழிக்கு பொருத்தமானவர் யாரென்றால் சமீபத்தில் சென்னை வந்த ஜாக்கிசானை சொல்கிறார்கள் பலர்.

Jackie Chan, Mallika Sherawat
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

ஜாக்கிசான் மிகவும் எளிமையானவர், ஜாலியானவர், நகைச்சுவை ததும்ப பேசக்கூடியவர். தசாவதாரம் விழாவுக்கு வரும்வரை ஜாக்கிசானை பற்றிய நமது எண்ணம் இப்படித்தான் இருந்தது. ஆனால், ஜாக்கிசானின் அடாவடிகளை நேரில் பார்த்தவர்கள் சிலர்  வேறுமாதிரியாக கூறுகிறார்கள். இதுபற்றி நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி வருமாறு :-

கேசட் ரிலீஸ் விழாவா என்று முதலில் தயங்கி இருக்கிறார். இந்தியாவுக்கு வர ஆர்வமே இல்லை. கோடிக்கணக்கில் பணம் தருவதாக ஒப்புக்கொண்ட பிறகே சம்மதித்துள்ளார்.

சென்னையில் அவர் தங்குவதற்கு 5 நடசத்திர ஓட்டலில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கே சீன உணவு உட்பட எல்லா நாட்டு உணவு வகைகளும் புகழ்பெற்ற சமையல் நிபுணர்களால் தயாரித்து வழங்கப்படும். ஆனால், ஜாக்கிசான் அதெல்லாம் வேண்டாம் என கூறிவிட்டார். "இந்திய சாப்பாடு எல்லாம் எனக்கு ஒத்து வராது" என்று ஹாங்காஙகில் இருந்து சமையல்காரர்களை தன்னோடு அழைத்து வந்திருந்தார்.

குடிப்பதற்கு படுசுத்தமான மினரல் வாட்டர் பாட்டில்கள் வழங்கப்பட்டாலும், இந்திய தண்ணீரே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த மினரல் வாட்டர் வோண்டும் என பிடிவாதமாக கேட்டு வாங்கியிருக்கிறார்.

Jackie chan, Amitabh bachchan, Mamootty

உங்களைப் பார்க்க வெளியே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நட்சத்திரங்களும் ஆவலாக இருக்கிறார்கள் என்று சொன்னபோது, யாரையும் சந்திக்க முடியாது என மறுத்துவிட்டார். ரெஸ்ட் எடுக்கணும் எனறு கூறி் விட்டு, பிரமாண்டமான ஏர் கண்டிஷன் அறைக்குள்ளேயே இருந்துவிட்டார். இந்திப் பட கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் மட்டுமே ஜாக்கிசானுடன் அந்த அறையில் இருந்தார். அவ்வப்போது வெளியே தலைகாட்டிவிட்டு சென்றார் மல்லிகா.

வேறு யாரும் ஜாக்கியின் அறைக்குள் போக முடியவில்லை. ஓட்டலின் அதே தளத்தில் தங்கியிருந்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கும் 'நோ' சொல்லிவிட்டார். கோடிகளை கொட்டிக் கொடுத்து சென்னைக்கு அவரை வரவழைத்த 'தசாவதாரம்' தயாரிப்பாளர்கூட ஜாக்கியின் அறைக்கு போகவோ, அவருடன் பேசவோ முடியவில்லை. அவரே மல்லிகா மூலம்தான் ஜாக்கிசானுக்கு தகவலையும் சொல்ல முடிந்தது.

விழா நடந்த ஸ்டேடியத்துக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட மல்லிகா, எல்லாம் ஓ.கே என்று சொன்ன பிறகுதான் ஜாக்கி வெளியே வந்திருக்கிறார். "இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் இந்த விழாவுக்காக வந்திருக்கிறார். அவரை சந்திக்க விரும்புகிறீர்களா?" என்று நிருபர்கள் கேட்ட போது, 'பச்சனா' யாரது? அப்படி யாரையும் எனக்கு தெரியாது என்று அலட்சியமாக கூறியிருக்கிறார் ஜாக்கிசான்.

ஆனால், மேடையில் போசும்போது எல்லோரையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us