Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

பிப்.1 சத்யராஜ், வடிவேலு மோதல்
- 29.01.2008

By JBR
சத்யராஜ், வடிவேலு மோதல் என்பதை, சத்யராஜ், வடிவேலு படங்கள் மோதல் என்று திருத்தி வாசிக்கவும்.

Sathyaraj, Mega nair
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

ஆனால், உண்மையில் இது இவர்களிடையேயான மோதல் இல்லை வடிவேலு, கவுண்டமணியிடையிலான மோதல்.

கவுண்டமணி 'பீக்'கில் இருந்தநேரம், அவரிடம் சாக்கடை மொழியில் திட்டுகளும் சரமாரியாக உதைகளும் வாங்கியவர் வடிவேலு. இன்று வடிவேலு பன்னிரெண்டுகோடி வியாபாரமுள்ள முன்னணி ஹீரோ. ஆனால், கவுண்டமணி?

பீல்டு அவுட்டான கவுண்டர் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் படம் சத்யராஜின் 'தங்கம்'. நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு கவுண்டர் ஷோலோவாக பட்டையை கிளப்பயிருக்கும் படம். "இந்தப் படம் வந்தால் கவுண்டர் அண்ணன் இன்னொரு ரவுண்ட் வருவார்" என்கிறார் சத்யராஜ்.

Vadivelu, Theethu sharma

இப்படி ஆளாளுக்கு பில்டப் கொடுக்கும் 'தஙகம்' பிப்ரவரி ஒன்று வெளியாகிறது. அதேநாளில் கவுண்டரின் ஒன் அண்ட் ஒன்லி எதிரி வடிவேலின் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படமும் வெளியாகிறது, காமெடியில் எப்படியும் புயலை புறந்தள்ள வேண்டும் என கையை பிசைந்து காத்திருக்கிறார் கவுண்டர். சரி, புயல்?

நம்ம போட்டியெல்லாம் உச்சநடிகரோடுதான். மத்தவங்க எல்லாம் எட்டதான் நிற்கணும் என்று நக்கலாக உதார் விடுகிறார்.

பார்ப்போம் தாயம் யார் பக்கம்விழுகிறது என்று!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us