Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

சூர்யா படப்பிடிப்பு - மாணவர்கள் எதிர்ப்பு
- 29.03.2006

By JBR
சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிக்கும் 'ஜில்லுனு ஒரு காதல்' படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு தங்கள் படிப்புக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் மாணவர்கள்.

Surya, Jyothika

'ஜில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யாவும், பூமிகாவும் இடம்பெறும் காட்சி நேற்று கோவையில் ஷூட் செய்யப்பட்டது. இடம், கோவை வேளாண்மை பல்கலைக்கழகம். இங்குள்ள நூலகத்தில்தான் படப்பிடிப்பு.

காலையிலேயே கேமராவும் கையுமாக நூலகத்தை ஆக்ரமித்திருக்கிறது படப்பிடிப்புக்குழு. வழக்கம்போல புத்தகங்கள் வாங்க வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி. படப்பிடிப்பு நடக்கப்போவது குறித்து அவர்களிடம் எந்த தகவலும் அறிவிக்கவில்லையாம் பல்கலைக்கழக நிர்வாகம்.

மேலும், நூலகத்தில் புத்தகம் எடுக்கச் சென்ற மாணவர்கள், படப்பிடிப்புக் குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். தங்கள் பல்கலைக்கழகத்தில் நுழைந்து தங்களையே தடுக்கும் படப்பிடிப்பு குழுமீது ஆத்திரம் கொண்ட மாணவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Surya, Bhoomika

வரும் ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு தேர்வு நடக்க இருக்கிறது. இப்போது இன்டர்னல் தேர்வுகள் நடக்கின்றன. புத்தகங்கள் அவசியம் தேவைப்படும் காலம் இது. இந்த நேரத்தில் சினிமாக்காரர்கள் நூலகத்தை அடைத்துக்கொண்டிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

'ஜில்லுனு ஒரு காதல்' டீம் மூன்று நாள்களுக்கு நூலகத்தை விட்டு நகரப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது. இதனால் பல்கலைக்கழகத்தில் பதட்டம் உருவாகும் நிலைமை.

தேன்கூட்டில் கை வைப்பதும் மாணவர்களை எதிர்ப்பதும் ஒன்று. இதனை 'ஜில்லுனு ஒரு காதல்' படக்குழு பிராக்டிகலாக அறிந்து கொள்ளாமல் இருப்பது நல்லது!







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us