Home |  Cine Chance |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

நான் ரஜினியின் மருமகன் இல்லை - ஸ்ரீகாந்த் பேட்டி
29.08.2005

By: Amalan
தலைப்பில் ஸ்ரீகாந்த் சொன்ன மேட்டர் நிஜத்தில் உண்மையாகுமோ என்னவோ 'சிவாஜி' படத்தில் உண்மையாகாதாம்.

Srikanth



கார்த்திக், விஜய்க்கு பிறகு பாசிலின் இயக்கத்தில் 'ஒரு நாள் ஒரு கனவு' நாயகனான அதிர்ஷ்டம் ஸ்ரீகாந்திற்கு அடித்து இப்போது படமும் ரிலீஸாகிவிட்டது.

இந்த சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்ரீகாந்த் பாசிலை புகழ்ந்து தள்ளினார்.

"பாசில் சார் படத்தில் நடித்ததையே பெரிய பாக்கியமாக கருதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக பாசில்சார் பாராட்டியதை நினைத்தால் ஆஸ்கார் விருதே வாங்கியதுபோல எனக்கு பெருமையாக உள்ளது" என்று மகிழ்ச்சியில் துள்ளும் ஸ்ரீகாந்த், பாசில் காம்பினேஷனில் அடுத்து ஒரு படமும் நடிக்கப் போகும் தகவலையும் பந்திவைத்தார்.

srikanth



'சதுரங்கம்' படம் வெளிவருவதற்காக எனது சம்பளத்தில் பாதிக்குமேல் விட்டுக்கொடுத்தும் அந்த படம் வெளிவராமல் இருப்பது வருத்தமாக உள்ளது என்று கவலைப்படும் ஸ்ரீகாந்த் கையில் அரை டஜன் படம் இருக்கிறதாம்.

'சிவாஜி' படத்தில் ரஜினியின் மருமகனாக நடிக்கப் போவதாக ஒரு தகவல் நிலவுகிறதே? கேள்வியை கேட்ட அடுத்த நொடியே ஆடிப்போனார் ஸ்ரீ.

"அய்யய்யோ... அப்படியெல்லாம் எதுவுமில்லை. அவரோடு நடிக்க யாருமே கொடுத்துதான் வைத்திருக்கவேண்டும். ஆனால் நான் நடிக்கவுள்ளதாக நிலவும் செய்தி உண்மையில்லை" என்று பெரிய கும்பிடு போட்டார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us