Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

டோனியுடன் காதலா - தீபிகாபடுகோன் விளக்கம்
- 29.12.2007

By Amalan
தீபிகா படுகூல் என்றும் சொல்லலாம் தீபிகாபடுகோனை ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்தும் அலட்டல் இல்லாமல் இருக்கிறார்.

Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

'ஓம் ஹாந்தி ஓம்' படம் மூலம் பாலிவுட்டின் கனவு கன்னியாகிவிட்ட தீபிகாவின் ஆரம்பம் விளையாட்டு துறைதான். பேட்மிட்டனில் உலக சாம்பியனாக வேண்டும் என்ற கனவு பாதியிலேயே கலைந்து போக மாடலிங் துறைக்கு தாவினார்.

17 வயதில் இவர் நடித்த லிரில் சோப் விளம்பரமே தீபிகாவுக்கும் நல்ல விளம்பரம் தேடித் தந்தது. அப்புறமென்ன இந்தியாவின் நம்பர் ஒன் மாடல் விருதெல்லாம் வீடு தேடி வர ஆரம்பித்தது.

கன்னடப் படமான 'ஐஸ்வர்யா'தான் தீபிகாவுக்கான சினிமா அறிமுகம். படம் பிளாப் ஆனாலும் 'ஓம் ஹாந்தி ஓம்' வாய்ப்பு கிடைத்ததே முதல் படத்தை வைத்துதானாம். சரியா நடிப்புவராம நம்மூர் பாரதிராஜா ஸாரி சாமி ஸ்டைலில் டைரக்டர் பராகான் கிட்ட பலநாள் டோஸ் வாங்கி கட்டிக்கொண்டாராம். படம் வெளி வந்து தீபிகாவின் புகழ் பரவியதால் பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடிவிட்டதாம்.

Dhoni

அதெல்லாம் இருக்கட்டும் டோனி, யுவராஜ்சிங்குனு காதலர் பட்டியல் நீளுதே? என்று கேட்டால் ஆத்திரப்படாமல் பதில் சொல்கிறார்.

"பேசிக்கா நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்தவள். எல்லா விளையாட்டும் எனக்கு பிடிக்கும். கிரிக்கெட்டும் அப்படித்தான். டோனி, யுவாராஜின் ஆட்ட நேர்த்தி என்னை கவர்ந்தது. அதனால் அவர்களுடன் நட்பாக பழகினேன். இது பார்ப்பவர்கள் கண்களுக்கு தவறாக தெரிந்தால் நானென்ன செய்யமுடியும்" என்கிறார்.

இப்ப சொல்லுங்க தீபிகா படுகூல்தானே!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us