Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

மலையாளப் படங்களில் நடிக்க மீரா ஜாஸ்மினுக்கு தடை?
- 30.04.2008

By Amalan
'டுவெண்டி டுவெண்டி' பட விவகாரம் தொடர்பாக மீரா ஜாஸ்மினுக்கு மலையாள நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு உரிய விளக்கம் தராவிட்டால் மலையாளப் படங்களில் நடிக்க தடைவிதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Meera jasmine

மலையாள நடிகர்கள் சங்க நலநிதிக்காக 'டுவெண்டி டுவெண்டி' என்ற படம் தயாரிக்கப்படுகிறது. இதில் மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா உட்பட அனைத்து மலையாள நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர். மீரா ஜாஸ்மினிடம் நடிக்க கேட்டபோது, பிசியாக இருப்பதால் தேதி இல்லை என்று கூறிவிட்டார்.

மலையாள சினிமாவால் புகழ் பெற்ற மீரா, அம்மொழி கலைஞர்களுக்கு ஒத்துழைக்க மறுத்தது பலருக்கு அதிர்ச்சி தந்தது. அவர் மலையாளப் படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர். தடை பற்றி கவலைப்பட வில்லை என மீரா கூறினார். இதையடுத்து இப்பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மீராவுக்கு மலையாள நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Bhavana

"மீரா ஜாஸ்மினைவிட பிசியானவர் நயன்தாரா. தென்னிந்திய நடிகைகளில் அவர்தான் முன்னணியில் உள்ளார். அவரே எங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். எட்டு நாள் கால்ஷீட் இல்லை என மீரா சொல்வது வேடிக்கையாக உள்ளது. அவருக்கு பதில் பாவனா நடிக்கிறார்" என்று நடிகர் திலீப் கூறினார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us