Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  


Home  |News | Gallery | Download Font | Hotnews Video| Archives


கமல் விலகல் : அசினின் களரி வீண்
- 30.06.2009
By Amalan
Asin

கோயில் வாசலை மிதிக்கும்போது குட்டி பிசாசு கொக்கிபோட்டு இழுத்த கதையாகிவிட்டது அசின் படத்தின் நிலை.

‘19 ஸ்டெப்’ தமிழ் - மலையாளம் - ஜப்பான் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிப்பதாக இருந்தபடம். இதில் அசினுக்கு முக்கிய ரோல். ‘களரி’ வீராங்கனை கேரக்டர் அசினுக்கு, அசினின் களரி வாத்தியாராக கமல் நடிப்பதாக இருந்தது. இதனை பரத்பாலா இயக்கவிருந்தார்.

தனது கேரக்டருக்காக அசின் திருவனந்தபுரத்தில் தங்கி ‘களரி’ சண்டையெல்லாம் கற்றுக்கொண்டார். அடுத்த மாதம் படப்பிடிப்பு நடக்கவிருந்தது. இந்நிலையில் அடுத்த ஸ்டெப்புக்கு போகமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ‘19 ஸ்டெப்’. ஏன் ஏன் ஏன்... ? (அட இருங்கப்பா சொல்றோம்).

படம் தொடர்பாக இயக்குனர் பரத்பாலாவிற்கும், படக்குழுவினருக்கும் இடையே திடீரென கருத்து முரண்பாடு ஏற்படவே, “நீ எப்படி ஷூட்டிங் நடத்திடுவேன்னு பார்ப்போம்?” என வீராப்பு காட்டியுள்ளனர் படக்குழுவினர். கோபம் வராமல் இருக்க பரத்பாலா மட்டும் சாமி சிலையா என்ன? வந்தது அவருக்கும் கோபம். இந்த படமே எனக்கு வேண்டாம் என ஆவேசத்தை தெளித்துள்ளார்.

இந்த பஞ்சாயத்து கமல்ஹாசனின் காதுக்கு எட்டவே, ‘உங்க சண்டையில என்னை பலிகடா ஆக்காமல் ஆள விடுங்கப்பா சாமி’ என விலகிக் கொண்டாராம். எனவே ‘19 ஸ்டெப்’ No Next Step.!





Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us