Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  


Hotnews!
நடிகர் ரஜினிகாந்த் - என்னுடைய மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்!
மைக்கேல் ராயப்பன் - 'சிந்து சமவெளி' படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் என்னை மிரட்டுகிறார்கள்!
இயக்குனர் மிஷ்கின் - நல்ல படங்கள் கொடுக்க வெறியோடு உழைக்க வேண்டும்!
இயக்குனர் அன்புவுக்கு கொலை மிரட்டல்!
தமிழ் சினிமாவில் 1980-1990வரை பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் விடிய, விடிய நடினம்!
நடிகர் சங்கம் - விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை!
நடிகை ஜெனிலியா - நான் யாரையும் திருமணம் செய்யவில்லை!
நடிகை ஹன்சிகா - எனக்கு சினிமா என்றால் என்ன? என்று நன்றாகவே தெரியும்!
நடிகர் அஜீத் - இயக்குனர் கவுதம் மேனனுக்கு அதிரடி பதில்!!!
more...
Home  |News | Gallery | Download Font | Hotnews Video| Archives


'எந்திரன்' - படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோலாலம்பூரில் நாளை நடக்கிறது!!!
- 30.07.2010
By Mani
எந்திரன்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "எந்திரன்" படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மிகவும் பிரமாண்டமான முறையில் நாளை நடக்கிறது.

ஷங்கர், ர‌ஜினி, ரஹ்மான், சன் பிக்சர்ஸ் என மெகா கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் அதிகமுள்ளது. எந்திரனின் உத்தேச பட்ஜெட் 190 கோடிகள் என தயா‌ரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் மிக பிரமாண்டமானதாக பாடல் வெளியீட்டு விழாவை திட்டமிட்டுள்ளனராம். கோலாலம்பூரில் உள்ள புத்ரஜெயா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நடைபெறவுள்ளது.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள். உலகின் மிகச்சிறந்த கலைக்குழுக்கள் இதில் பல நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.

கேட்பவர்களை மயக்கும் விதத்தில் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார் ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். பாடல்களை வைரமுத்து, பா. விஜய் எழுதியுள்ளார்.

மலேசியா என்பதால் பங்கேற்க இயலாத முதல்வர் கருணாநிதி, இந்த விழாவில் முதல்வர் கருணாநிதியின் வாழ்த்தும் இருந்தால் நன்றாக இருக்கும் என தயா‌ரிப்பாளர் தரப்பு கருத, கலைஞர் தொலைக்காட்சி அரங்கத்தில் "எந்திரன்" படத்தைக் குறித்து முதல்வர் பேசும் வீடியோ காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்தக் காட்சி கோலாலம்பூர் விழாவில் திரையிடப்படுமாம்.

இந்த பிரமாண்ட விழாவுக்கான ஏற்பாடுகளில் எச்பிஓ நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளாவிய அளவில் "எந்திரன்" படத்தை இந்த நிறுவனம்தான் திரையிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, "எந்திரன்" ரிலீஸாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.





Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us