Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஜீவாவின் 'சிவன் மனதில் சக்தி'
- 31.01.2008

By JBR
அறிமுக இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படத்தில் ஜீவா நடிக்கிறார். படத்தின் பெயர் 'சிவன் மனதில் சக்தி'.

Jeeva
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

ஆனந்த விகடன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'சந்தியா, மகேஷ் மற்றும் சிலர்' என்று பெயர் வைத்திருந்தனர். ஷக்தி, சந்தியா நடிக்கும் படத்துக்கு ஏறக்குறைய இதேபோல் 'மகேஷ், சரண்யா மற்றும் பலர்' என பெயர் வைத்ததால், குழப்பம் வேண்டாமே என்று 'சிவன் மனதில் சக்தி' என பெயர் சூட்டியுள்ளார்.

இதற்கும் அவர்கள் முதலில் வைத்த பெயருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

'சந்தியா, மகேஷ் மற்றும் சிலர்' என பெயர் வைத்து, அதன் கீழே சுருக்கமாக எஸ்.எம்.எஸ். என சப்-டைட்டில் வைக்க நினைத்திருந்தனர். படத்தின் பெயரை மாற்றினாலும் சப்-டைட்டிலான எஸ்.எம்.எஸ்.ஸை மாற்ற யாருக்கும் மனமில்லை.

Jeeva

அதனால் ராப்பகலாக மண்டையை உடைத்து எஸ்.எம்.எஸ். என சப்-டைட்டில் வைக்க வசதியாக 'சிவன் மனதில் சக்தி' என பெயர் வைத்துள்ளனர்.

டைட்டிலுக்கு இத்தனைதூரம் மண்டையை உடைப்பவர்கள், கொஞ்சம் கதைக்கும் கவனம் செலுத்தினால், கோடம்பாக்கத்தை கும்பிடலாம்!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us