Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

அர்ஜூன் ஜோடி கார்த்திகா
- 31.01.2008

By JBR
'அறுவடை' படத்தில் மம்முட்டி அர்ஜூன் நடிக்கிறார்கள்.

Arjun

மம்முட்டிக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார். அர்ஜூனுக்கு இன்னும் ஜோடி அமையாமல் இருந்தது. மம்தாவை அர்ஜூன் ஜோடியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. முதலில் ஒப்புக் கொண்டவர் பிறகு முடியாது என்று, பாசிலின் புதிய படத்தில் ப்ருதிவிராஜ் ஜோடியாக கால்ஷீட் கொடுத்துள்ளார்.

நிறைய நடிகைகளை பரிசீலித்து 'நம்நாடு' கார்த்திகாவை அர்ஜூனுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

'நம்நாடு' படத்துக்கு பிறகு 'பாலி' ஹீரோ ஸ்ரீ ஜோடியாக ஒருபடத்தில் நடிக்கிறார் கார்த்திகா. சேரன் நடிக்கும் 'ராமன் தேடிய சீதை' யில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க கார்த்திகாவுக்கு வாய்ப்பு கிடைத்து, கடைசி நிமிடத்தில் சேரனின் ஆஸ்தான ஹீரோயின் நவ்யா நாயரின் வருகையால் அந்த வாய்ப்பு பறிபோனது.

Karthika

ஹீரோயின் இல்லாமல் இதுவரை வெயிட்டிங்கில் இருந்த அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவாக படமாக்கப்பட உள்ளன.

மார்ச்சில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us