Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

'தசாவதாரம்' ரிலீஸ் தேதி
- 31.05.2008

By Amalan
செய்தியின் தலைப்பு வேண்டுமானால் எளிதாக போட்டுவிடலாம். ஆனால், சரியான ரிலீஸ் தேதி எது என்று தயாரிப்பாளரிடம் கேட்டால் அவரே மண்டையை பிய்த்துக்கொள்ளும் அளவிற்கு குழப்பங்கள் இருக்கிறது.

Kamalhasan
Hotnews!
அஜித்தா,மாதவனா? குழப்பத்தில் சீமான்
‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...’
ஆதியின் ‘அய்யனார்’
நான் இளவரசி : சந்தியா சந்தோஷம்
விஜய்யின் அரசியல் பாட்டு
அரிவாள் சீனும் ஹரியின் விளக்கமும்
எங்கே நிம்மதி... இமயமலையில் விஷால்
அடுத்து ஆக்‌ஷன்தான் : சசி திட்டம்
இயக்குனர்களை கட்டம் கட்டும் ஹீரோக்கள்
கலாமின் வாழ்க்கையை கதையாக்கும் விவேக்
குஜராத்துக்கு போகும் ‘பாணா காத்தாடி’
தள்ளாடும் இயக்குனரின் குடும்பம் ; தத்தெடுக்கும் நடிகர்கள்
more...

கமலின் பத்து வேடஹ்களை பார்க்கும் நாள் எப்போது?  உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிக பெருமக்களின் அன்றாட எதிர்பார்ப்பாகிவிட்டது இந்தக் கேள்வி. இந்த மாதம் படத்தை வெளியிட ஆஸ்கார் பிலிம்ஸ் திட்டமிட்ட நேரத்தில் கோர்ட் கேஸ் என்று படத்திற்கு எதிராக எழுந்த குழப்பங்கள் ரிலீஸ் வேலைகளை முடக்கிவிட்டது.

ஒரு வழியாக தசாவதாரத்திற்கு தடையில்லை என நீதிமன்றம் கிரீன் சிக்னல் காட்டிய நிலையில் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. அதற்கு காரணம் இன்னும் முடியாமல் இருக்கும் கிராபிக்ஸ் வேலைகள்.

Kamalhasan

இந்தி, தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் தயாராவதால் மூன்று மொழிக்கும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

இதற்கிடையே தொழில்நுட்ப ரீதியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளதால் அந்த வேலைகள் எப்போது முடியும் என்பதை இப்போதைக்கு கூறமுடியாத நிலை இருக்கிறதாம்.

எனவே, தயாரி்பபாளர் ரவிச்சந்திரன் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 6-ந் தேதியோ, அதன்பிறகு மாற்றப்பட்ட தேதியான ஜூன் 13-ந் தேதியோ 'தசாவதாரம்' வெளியாகாது என்பது மட்டும் முடிவாகியுள்ளது. ஆக ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்தில்தான தசாவதாரத்தை தரிசிக்கும் வாய்ப்பு உள்ளது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
முத்திரை
மஞ்சள் வெயில் - விமர்சனம்
மாசிலா மணி
மாயாண்டி குடும்பத்தார்
கோப்புகள்
முன்னோட்டம்
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
சர்வம்
கோப்புகள்
உங்களுக்காக
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us