* டாக்கிங் டைம்ஸ் மூவிஸ் சார்பில் பட்டியல் சேகர், சஞ்சீவ் கபூர் தயாரித்துள்ளனர்.
* நாயகன் கிருஷ்ணா, தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன். கிருஷ்ணாவின் அண்ணன் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
* கிருஷ்ணாவுக்கு இது முதல்படம். நாயகி ஜனனிக்கும் அப்படியே.
* வித்யாசாகர் இசை. பா. விஜய், யுகபாரதி, ஜெயந்தா ஆகியோர் பாடல்கள்.
* தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் V.T. விஜயன், நடனம் கல்யாண்.
* கிருஷ்ணா, நயினா ஆடும் பாடலை படுகவர்ச்சியாக எடுத்துள்ளார் இயக்குனர் நீலன் K. சேகர்.