* ஷாம், மல்லிகா கபூர் இணைந்து நடிக்கும் முதல் படம்.
* அன்னம் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் சி.விஜயகுமார் தயாரிக்கிறார்.
* தினா இசையில் சிலம்பரசன் ஒரு பாடல் பாடியுள்ளார்.அதனை ஏவி.எம்.ஸ்டுடியோவில் அரங்கு அமைத்து எடுத்துள்ளனர்.
* இயற்கைக்குப்பிறகு ஷாம் நடிக்கும் கடல் சார்ந்த கதை, 'அந்தோனி யார்'.
* நாகர்கேவில், உவரி, முட்டம், குலுமனாலி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
* ராஜ் விக்ரம்-பிரேம் சங்கர் வசனம் எழுதியுள்ளனர்.
* சண்டோனியா ஒளிப்பதிவு செய்துள்ளார்.