* படத்தோட ஸ்பெஷலே ராஜீவனோட செட்தானாம். சூர்யா-தமன்னாவோட டூயட் பாடல் ஒன்றுக்காக ஈசிஆர் ரோட்ல உள்ள முட்டுகாட்டில் மிதக்கிற தீவு ஒன்றை செட்போட்டு படமாக்கப்பட்டுள்ளது.
* 'கனா கண்டேன்' படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் இரண்டாவது படம்.
* படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் 25 வயது இளைஞனாக நடித்துள்ளார் சூர்யா. வில்லனாக இந்தி நடிகர் ஆகாஷ் தீப் ஷைகல் அறிமுகமாகிறார். டூரிஸ்ட் கைடாக வருகிறார் பிரபு.
* ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் வைரமுத்து, பா.விஜய், நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளனர்.
* கனல்கண்ணன் பயிற்சியில் தான்சானியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
வசனம் : சுபா, ஒளிப்பதிவு : எம்.எஸ்.பாபு, கலை : ராஜீவன், பாடல்கள் : வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய், இசை : ஹாரிஸ் ஜெயராஜ், திரைக்கதை, இயக்கம் : கே.வி.ஆனந்த்.