Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Vijay, Shriya pics! - 30.10.2007


Previews in English
| Archives
 
                       
 
Vijay, Shriya

        அழகிய தமிழ்மகன்

By JBR


  • நடிப்பு - விஜய், ஸ்ரேயா
  • இயக்கம் - பரதன் (அறிமுகம்)
  • இசை - ஏ.ஆர். ரஹ்மான்



கதை
எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஓர் இளைஞனின் கதை.

நடிப்பு
விஜய், ஸ்ரேயா, நமிதா மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* அப்பச்சன் படத்தை தயாரித்துள்ளார்.

* தரணியின் உதவியாளரும் 'கில்லி' வசனகர்த்தாவுமான பரதனுக்கு இது முதல்படம்.

* முதன்முறையாக விஜய்யுடன் ஸ்ரேயா, நமிதா ஜோடி சேர்நதுள்ளனர்.

* ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

* நமிதாவுடன் விஜய் ஆடும் பாடலொன்றை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர்.

* 'சொர்க்கம்' படத்தில் இடம்பெற்ற 'பொன்மகள் வந்தாள்.....' பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளனர்.

* படப்பிடிப்பு முடியும் முன்பே 25 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது 'அழகிய தமிழ்மகன்.'


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us