Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Kamalhasan, Asin pics! - 06.05.2008


Previews in English
| Archives
 
                       
 
Kamalhasan, Asin

        தசாவதாரம்

By JBR


  • நடிப்பு - கமல்ஹாசன், அசின்
  • இயக்கம் - கே.எஸ்.ரவிக்குமார்
  • இசை - ஹிமேஷ் ரேஷ்மையா



கதை
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தொடங்கி 21-ம் நூற்றாண்டுவரை பயணிக்கும் கதை.

நடிகர்கள்
கமல்ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத், ஜெயப்ரதா, நெப்போலியன் மற்றும் பலர்.

சிறுதுளிகள்

* கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பத்து வேடங்களில் நடித்திருக்கும் படம்.

* ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பு.

* தோட்டாதரணி உள்பட மூன்று கலை இயக்குனர்கள் இதில் பணியாற்றி உள்ளனர்.

* சணடைக்காட்சிகளுக்காக ஹாலிவுட் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.

* ஆழ்வார் நம்பி, ஜார்ஜ் புஷ், பஞ்சாபி, வெள்ளைக்கார விஞ்ஞானி உள்பட பத்து வேடங்களில் நடித்துள்ளார் கமல்.

* அசினுக்கு இரண்டு வேடங்கள். இதில் ஒரு வேடத்திற்காக பிராமண பாஷை பேசியுள்ளார்.

* படத்தின் இறுதியில் வரும் சுனாமி காட்சியை பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.

* படத்தின் பெரும்பகுதியை கிராபிக்ஸ் ஆக்ரமித்துள்ளது.

* படத்திற்கு கேமரா ரவிவர்மன்.

* பின்னணி இசை தேவி ஸ்ரீபிரசாத்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us