* மராட்டிய மொழியில் வெளியான 'Dombivili Fast' படத்தின் ரீ-மேக்.
* மராட்டிய மொழியில் இயக்கிய நிஷிகாந்தே இதனையும் இயக்குகிறார்.
* மாதவன் ஹீரோ. அவரது மனைவியாக சங்கீதா.
* மராட்டிய படத்தில் மனதை பறிகொடுத்த மாதவனே நிஷிகாந்தை தமிழுக்கு அழைத்து வந்துள்ளார்.
* வசனம் மாதவன். உதவி சீமான்.
* சீமான் போலீஸ் அதிகாரியாக இதில் நடித்துள்ளார்.
* அரசியல் டச்சுடன் வரும் இப்படம் தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார் நிஷிகாந்த்.