Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Vadivelu pics! - 29.01.2008


Previews in English
| Archives
 
                       
 
Vadivelu

        இந்திரலோகத்தில் நா. அழகப்பன்

By ---Intials---


  • நடிப்பு- வடிவேலு, தீதுசர்மா
  • இயக்கம்- ஜே. தம்பிராமையா
  • இசை- சபேஷ் - முரளி



கதை
நாடக நடிகரான வடிவேலு, ஒரு சின்ன தவறால் எமலோகம் செல்ல வேண்டி வருகிறது. அதைத் தொடர்ந்து நிகழும் காமெடி களேபரமே கதை.

நடிகர்கள்
வடிவேலு, தீதுசர்மா, சுஜா, ஸ்ரேயா மற்றும் பலர்.

சிறுதுளிகள்
* செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிக்கிறார்.

* நாடக நடிகர், இந்திரன், எமன் என வடிவேலுக்கு, மூன்று வேடங்கள்.

* நாடக நடிகர் வடிவேலு அரை டஜன் கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

* எமன் வேடத்திற்காக நாற்பது கிலோ நகை அணிந்து நடித்துள்ளார் வடிவேலு.

* ஸ்ரேயா ஒருபாடலுக்கு நடனமாடியுள்ளார்.

* இந்திரலோகம், எமலோகம் போன்ற பிரமாண்டமான அரங்குகளை தோட்டதரணி அமைத்துள்ளார்.

* கோபிநாத் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us