Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Surya, Bhoomika pics! - 08.08.2006


Previews in English
| Archives
 
                       
 
Surya, Bhoomika

        சில்லுனு ஒரு காதல்

By JBR


  • நடிப்பு: சூர்யா, ஜோதிகா, பூமிகா
  • இயக்கம்: கிருஷ்ணா
  • இசை: ஏ.ஆர். ரஹ்மான்



கதை
சூர்யா, ஜோதிகா, பூமிகா இவர்கள் மூவருக்குள் நடக்கும் காதல் போராட்டமே கதை.

நடிகர்கள்
சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு மற்றும் பலர்.

சிறுதுளிகள்
* ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம்.

* உண்மைச் சம்பவத்தினை மையக்கருவாக கொண்டுள்ள இத்திரைப்படத்தினை கிருஷ்ணா இயக்குகின்றார். இயக்குனர் கௌதம் அவர்களின் உதவியாளரான இவர் மின்னலே, காக்க காக்க, கர்ஷனா (தெலுங்கு காக்க காக்க), ரெனா ஹேதேரா தில்மே (ஹிந்தி மின்னலே) ஆகிய திரைப்படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

* ஒளிப்பதிவாளர் Rd. ராஜசேகர் இந்தப் படத்தின் மீதுள்ள ஈடுபாட்டினால் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பினை மறுத்து இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

* காக்க காக்க, கஜினி என இரண்டு வெற்றிப்படங்களை தொடர்ந்து சூர்யா, Rd. ராஜசேகர் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.

* இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்காக ஏழு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

* சூர்யா, ஜோதிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றுக்கு 1300 துணை நடிகை, நடிகர்கள் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்ட கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

* கோவை நகரின் மையத்தில் பிரமாண்டமான Foot Ball Stadium அமைக்கப்பட்டு 300 மாடல்கள், 500 துணை நடிகர் நடிகைகள் பங்குபெற்ற கால்பந்து போட்டியினை அதி நவீன படப்பிடிப்பு கருவிகளைக் கொண்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved. About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us