Home |  Videos |  Gallery |  News |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
 
  Home  |  Previews | Gallery - Prasanna, Udhayathara pics! - 12.07.2007


Previews in English
| Archives
 
                       
 
Prasanna, Udhayathara

        கண்ணும் கண்ணும்

By Amalan


  • நடிப்பு - பிரசன்னா, உதயதாரா
  • இயக்கம் - மாரிமுத்து
  • இசை - தினா



கதை
"நிறைவேறிய காதல் வாழ்க்கையாகிறது; நிறைவேறாத காதல் காவியமாகிறது" இந்த வரிகளின் நீண்ட திரைவடிவம்தான் 'கண்ணும் கண்ணும்' கதையாம்.

நடிகர் - நடிகைகள்
பிரசன்னா, உதயதாரா, வடிவேலு, விஜயகுமார், ராஜேஷ், சந்தானம், சிங்கமுத்து, நீபா மற்றும் பலர்.

சிறுதுளிகள்
* "ஆண் - பெண் உறவுகளுக்கான நாகரீக எல்லைக்கோடு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் அந்த நாகரீக கோட்டை புதுப்பிப்பதற்கான முயற்சியை இப்படம் மூலம் எடுத்திருக்கிறேன்" என்கிறார் இயக்குனர் மாரிமுத்து.

* சத்தியமூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும், ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தில் உதயதாராவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

* உடும்பன் கேரக்டரில் வடிவேலுவின் காமெடி வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் என்பது உறுதியாம்.

* கதையின் களம் குற்றாலம் என்பதால் அருவிக்கு அருகிலேயே கதாநாயகியின் வீடு போன்ற செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.

* ஒரு காட்சியில் நீர், நிலம், நெருப்பு, வானம், காற்று இந்த பஞ்சபூதங்களும் ஒரே ஷாட்டில் இடம்பெறுவது போன்று அழகாக படமாக்கியுள்ளாராம் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். இதற்கு கலை இயக்குனர் பிரபாகரனும் உதவியாக இருந்துள்ளாராம்.

* கதாநாயகிக்கு பின்னணிகுரல் கொடுத்துள்ள ரேணுகா, உணர்ச்சிபூர்வமான காட்சியில் ஒன்றிப்போய் நிஜமாகவே அழுதுவிட்டாராம்.

* ஸ்கிரின்ப்ளே எண்டெர்டெயின்மெண்ட் படநிறுவனம் சார்பில் M.R. மோகன்ராதா, B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளனர்.


Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   



 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us